ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

+16
ராஜா
பிளேடு பக்கிரி
இரா.பகவதி
T.N.Balasubramanian
கே. பாலா
கேசவன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
மகா பிரபு
சிவா
தர்மா
சார்லஸ் mc
krishnaamma
azhagan77
சாவித்ரி
20 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Fri Aug 10, 2012 7:48 pm

அன்புள்ள ஈகரை உறவுகளுக்கு,

நம் தளத்தின் முன்னாள் உறுப்பினர் ரான்ஹாசனுக்கும் எனக்கும் வருகின்ற இருபத்தி ஒன்பதாம் தேதி(29.8.2012) அன்று திருமணம் நிகழ உள்ளது... ஒரு கனவு நினைவாகிய இனிய அனுபவம், நினைவு நிஜமாகப் போகும் இனிய நிகழ்வு. அவரால் இங்கு பதிவிட இயலாத காரணத்தால் எங்கள் இருவர் சார்பாகவும் உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் தலைவர் சிவா, அன்பு அம்மா கிருஷ்ணாம்மா, அக்கா ஆதிரா, தோழி உமா, தங்கை ரேவதி, அண்ணன் தாமு, அண்ணன் பாலா கார்த்திக், அன்பு தம்பி பி.ஜி.ராமன், இனிய நண்பர்கள் கிச்சா, வின்சீலன், அய்யம் பெருமாள், பாட்டி ஜாகிதா பானு, நல்லுள்ளம் கொண்ட நலம் விரும்பிகள் திரு. கே. பாலா மற்றும் சுந்தர்ராஜ் தயாளன், மறைந்த திரு. ரபீக் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து ஈகரை உறவுகளையும் ரான்ஹாசன் தன் சார்பாக சிறப்பு அழைப்பு அழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

எங்கள் திருமணத்திற்காக ஒரு இணைய தளம் அமைத்துள்ளோம். அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் திருமணத்திற்கு பொருத்தமான திருக்குறள் ஒன்றை தம்பி பி.ஜி.ராமன்தான் கொடுத்தார்.

அனைவரும் கட்டாயம் எங்கள் திருமணத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்/நம்புகிறோம்...

எங்கள் திருமண இணைய தளம் - http://ranjithsavithri.com

திருமண நாள்: 29.8.2012 - புதன் கிழமை
நேரம்: காலை 9AM to 9.30AM
திருமணம் நிகழும் இடம்: முத்துகணேஷ் மஹால் (இரயில் நிலையம் அருகில்), ஸ்ரீ ராம் நகர் பேருந்து நிறுத்தம், கோட்டையூர், காரைக்குடி.
வரவேற்பு நிகழும் இடம்: பொன்சரவண மஹால்(திலகர் திடல் அருகில்), மேற்கு நான்காம் வீதி, புதுக்கோட்டை.
நேரம்: மாலை 6PM to 8.30PM

தொடர்பிற்கு: 9677163453

அன்புடன்
சாவித்ரி ரான்ஹாசன்...


Last edited by சாவித்ரி on Fri Aug 10, 2012 9:18 pm; edited 1 time in total
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by azhagan77 Fri Aug 10, 2012 8:03 pm

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

உங்கள இல்லறம் நல்லறமாக இறைவனை வேண்டுகிறோம்


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by krishnaamma Fri Aug 10, 2012 8:10 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசன் & சாவித்திரி புன்னகை மனமொத்த தம்பதிகளாக வாழ்க பல்லாண்டு ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Images?q=tbn:ANd9GcQTXfGnNT_Jex6YlDPzAeKQifJfwOYsDkaR1hyYP5mxeztyIUZvGQ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சார்லஸ் mc Fri Aug 10, 2012 8:20 pm

இல்லறத்தில் இணையப் போகும் புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்.


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 39609725796720098934314


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by தர்மா Fri Aug 10, 2012 8:23 pm

திருமண நல்வாழ்த்துக்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சிவா Fri Aug 10, 2012 8:29 pm

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Header11

புதுமணத் தம்பதிகளுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய திருமண நல்வாழ்த்துகள். உங்கள் இருவர் புகைப்படத்தைக் கண்டதும் மனம் மகிழ்ச்சியால் பரவசப்படுகிறது. என்றும் அன்புடனும், காதலுடனும் இணைந்திருக்க வாழ்த்துகள்.

காரைக்குடியில் எந்த இடத்தில் திருமணம்?


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by மகா பிரபு Fri Aug 10, 2012 8:36 pm

என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Manik Fri Aug 10, 2012 8:37 pm

தம்பதியருக்கு என் திருமண வாழ்த்துகள் முன்னதாகவே...........

எப்படி வாழவேண்டும் என்று அனைவரும் இத்தம்பதியரை சுட்டிக்காட்டும் வகையில் உங்கள் வாழ்வு சிறக்க அன்போடு வாழ்த்துகிறேன்..........

காரைக்குடியில் தான் திருமணமா சொல்லவே இல்ல....................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 8:51 pm

உங்கள் இருவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by யினியவன் Fri Aug 10, 2012 8:54 pm

மணமக்களுக்கு வாழ்த்துகள். அன்பு மலர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum