ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
ayyasamy ram
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
mohamed nizamudeen
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
VENKUSADAS
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 

Top posting users this month
heezulia
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
ayyasamy ram
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
mohamed nizamudeen
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 
VENKUSADAS
ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_m10ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு!

2 posters

Go down

ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Empty ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு!

Post by சிவா Thu Aug 09, 2012 11:52 am

ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! TN_120809102237000000


கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், முளைப்பாரியை இறக்கி வைத்து இந்துக்கள் வழிபாடுசெய்த பின், கடலில் கரைத்தனர். ஏர்வாடியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஏர்வாடி காலனியை சேர்ந்த ஆதி திராவிட மக்கள் கடந்த 31ல் முளைப்பாரி வைத்தனர். தர்கா ஹக்தார்கள் சார்பில் துல்கருணை, ஒன்றிய கவுன்சிலர் காதர் பாட்சா கலந்து கொண்டனர். நேற்று மாலை 4.30 மணிக்கு காலனியிலிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோயில் சென்று, முஸ்லிம் தெருக்கள் வழியாக மாலை 6.30 மணிக்கு தர்கா சென்றது. தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் தலைமையில் ஊர்வலத்தை ஹக்தார்கள் வரவேற்றனர்.

பெண்கள் மூன்று முறை தர்காவை சுற்றி வலம் வந்து முளைப்பாரியை தர்கா வளாகத்தில் இறக்கி வைத்து வேண்டுதல் செய்தனர். உலக மக்களிடம் சமூக நல்லிணக்கம் தொடரவும், அமைதியாக வாழவும் வேண்டி தர்கா ஹக்தார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஆதிதிராவிடர் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட முளைப்பாரி பூக்களை பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் நேர்ச்சி செலுத்தினர். தர்கா நிகழ்ச்சிக்கு பின் பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று கடலில் கரைத்தனர்.

ஏர்வாடி காலனி தலைவர் சுக்கூர் கூறியதாவது: பல தலைமுறையாக முளைப்பாரியை ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வந்து வைத்து மரியாதை செய்த பின், கடலில் கரைத்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மனம் மகிழ்ச்சியடைகிறது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக பாதுஷா நாயகம் தர்கா விளங்கி வருகிறது என்றார்.

தினமலர்


ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Empty Re: ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 09, 2012 12:27 pm

ஜாலி ஜாலி



ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum