ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

5 posters

Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by இரா.பகவதி Thu Aug 09, 2012 12:00 am

எவ்வாறு 260 கேபி உள்ள இமேஜெய் 40 கேபி கு குறைவாக மாற்றுவது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by முஹைதீன் Thu Aug 09, 2012 12:04 am

paintla போய் பண்ணலாம் தம்பி.

இமேஜ் பைல ரைட் கிளிக் பண்ணி எடிட் போ. அது பெயிண்ட் போகும். அதில் குறைக்கலாம்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by இரா.பகவதி Thu Aug 09, 2012 12:09 am

முகைதின் அண்ணா முடித்து விட்டேன் நன்றி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by முஹைதீன் Thu Aug 09, 2012 12:10 am

நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by சிவா Thu Aug 09, 2012 12:15 am

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு:
http://www.eegarai.net/t72542-topic
http://tvs50.blogspot.com/2009/04/easy-way-to-resize-images.html


இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Thu Aug 09, 2012 12:39 am

Advanced JPEG Compressor என்ற மென்பொருள் பயன்படுத்தி பாருங்கள். நான் ஒரு படத்தை இந்த மென்பொருள் மூலம் பயன்படுத்தி சுருக்கியிருக்கிறேன். கீழே


சுருக்குவதற்கு முன்-238கே.பி
இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Beforeou

சுருக்கியபின்-93.7 கே.பி
இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Aftere
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Thu Aug 09, 2012 1:10 am

தனித்தனி பைலாகவோ அல்லது பல நூறு படங்கள் கொண்ட ஓரு போல்டரை மொத்தமாகவோ அளவை மாற்ற ஒரு அருமையான போர்டபிள் மென்பொருள் உள்ளது

resizejpegs என்ற மென்பொருள்தான் அது.

http://www.mediafire.com/?dl3cudf7jc2fsf9 இங்கு சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

இது வின்ரேர் மூலம் சிப் செய்யப்பட்டுள்ளது.பதிவிறக்கியபின் அன்சிப் செய்து கொள்ளவும்.

இதில் resizejpegs என்ற பைலை இரட்டை கிளிக் செய்யவும்.
பின் தோன்றும் விண்டோ இப்படியிருக்கும்.

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  28532787

ஒரு புகைப்படத்தை மட்டும் மாற்ற இதில் உள்ள பைல் என்பதை தேர்வு செய்து தேவையான புகைப்படத்தை பிரவுஸ் செய்து பின் ஸ்ட்டார்ட் கிளிக் செய்யவும்.

ஒரு போல்டரை மொத்தமாக மாற்ற directroy என்பதை தேர்வு செய்து பின் தேவையான படங்கள் உள்ள போல்டரை பிரவுஸ் செய்து ஸ்டார்ட் ஐ கிளிக்கவும்.

size என்ற ஆப்சனின் கீழே உள்ளவற்றில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தின் அளவை தேர்வு செய்யலாம்.

start கொடுத்த பின் புகைப்படங்களை மாற்றும் பணி துவங்கி சிறிது நேரத்தில் முடிவடையும். இது நீங்கள் எத்தனை படங்கள் போல்டருக்குள் வைத்துள்ளீர்கள் என்பதை பொருத்து நேர அளவு மாறுபடும்.

மாற்றும் பணி முடிவடைந்த பின் நீங்கள் எந்த போல்டரை தேர்வு செய்துள்ளீர்களோ அதற்குள்ளேயே resize என்று ஒரு புதியதாக ஒரு போல்டர் வந்திருக்கும்.இதற்குள் அளவு குறைக்கப்பட்ட படங்கள் சேமிக்கப் பட்டிருக்கும்.

கீழே உள்ள resizes originals (dont creat copies) என்ற ஆப்சனை தேர்வு செய்யவேண்டாம். செய்தால் மாற்றப்படும் பைல்கள் புதியதாக சேமிக்கப்படாது. ஓரிஜினல் பைல்களையே மாற்றம் செய்துவிடும்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by சிவா Thu Aug 09, 2012 1:30 am

நன்றி தமிழ்நேசன்!


இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by யினியவன் Thu Aug 09, 2012 2:48 am

யாரு படத்த ரீசைஸ் பண்றீங்க பகவதி? முரளியோட சேர்ந்து எதுவும் பண்ணி மாட்டிக்காதீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இமேஜ் பைல் அளவை குறைக்க  உதவி தேவை  Empty Re: இமேஜ் பைல் அளவை குறைக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum