ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

+4
பிளேடு பக்கிரி
ஹர்ஷித்
முஹைதீன்
முரளிராஜா
8 posters

Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 12:57 pm

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் 08-free-cell-phone-300

டெல்லி: வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் அனைத்து ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவச செல்போன்கள் தரப்படவுள்ளன.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் இந்த திட்டத்தை அறிவிக்க உள்ளார்.

`ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்' என்ற இந்த திட்டத்தின் கீழ் வெறும் செல்போன் மட்டுமல்லாமல், 200 நிமிடங்கள் இலவச டாக் டைமும் அளிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திட்டக் குழு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சத்துடன், பிரதமர் அலுவலகம் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்து வருகிறது.

இந்த இலவச டாக் டைம் காரணமாக மாதத்துக்கு ஒரு செல்போனுக்கு ரூ.100 வரை செலவாகும் என்று அரசின் திட்ட மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையை வழங்க முன் வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.
2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமலாக்க உள்ளதாகத் தெரிகிறது.

திட்டக் கமிஷனின் கணக்குப்படி நகர்ப் பகுதிகளில் ஒரு நாளைக்கு ரூ. 28.65 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளவரும், கிராமப் பகுதிகளில் ரூ. 22.42 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர் ஆவார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by முஹைதீன் Wed Aug 08, 2012 1:29 pm

இத்திட்டம் வறுமையை போக்குமா?

எது எதெல்லாம் இலவசமா கொடுக்கிறதுன்னு வரைமுறை இல்லாம போய்டுச்சு.

இதுக்கு அவனுகள சொல்லி குற்றமில்லை. நம் மக்களை சொல்லணும்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by ஹர்ஷித் Wed Aug 08, 2012 3:42 pm

2 g 3 g முடிந்தது இப்ப அடுத்த g
இவங்களையும் திருத்தவும் முடியாது இவங்க விடுற டெண்டரையும் நம்பமுடியாது,
எனவே மக்களே அந்த 60 லட்சம் குடும்பத்துல நீங்களும் சேரணும்னா உங்க சொத்தையெல்லாம் வித்துபுட்டோ இல்ல யாருக்கோ இனாமா கொடுத்துபுட்டோ அப்ளிகேசன போட்டு வையுங்க.கொய்யால இல்லனா இந்த 60 லட்சம் குடும்பங்களும் அரசியல் வியாதிக்குடும்பங்கலாகவே இருக்கும்.
இதுல உச்ச பட்ச கொடுமை என்னான்னா மாதம் 100 இலவச டாக் டைம்....,இதுக்கு எப்படி சிரிப்பது.
ஏற்க்கனவே இவங்க ரயில்வே துறைல கொண்டுவந்த இலவச ரயில் பயண சீட்டு,அத வாங்கணும்னா mp கையெழுத்து வேணும்.அத ஒரு சாமான்யன் வாங்கணும்னா கொஜ்ஞ்சம் ஐயாவ கவனிக்கணும்ன்னு தலைய சொறிஞ்சுகிட்டேஒருத்தன் நிப்பான்....என்னாத்த சொல்ல. வாழ்க ஜனநாயகம்.வளர்க சுதந்திரம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 08, 2012 6:21 pm

சாம்சுங் s3 கிடைக்குமா? நல்ல அரசு என்ன கொடுமை சார் இது

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by பிரசன்னா Wed Aug 08, 2012 7:09 pm

முஹைதீன் wrote:இத்திட்டம் வறுமையை போக்குமா?
எது எதெல்லாம் இலவசமா கொடுக்கிறதுன்னு வரைமுறை இல்லாம போய்டுச்சு.
இதுக்கு அவனுகள சொல்லி குற்றமில்லை. நம் மக்களை சொல்லணும்.

சரியா சொன்னிர்கள் முஹைதீன்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by krishnaamma Wed Aug 08, 2012 7:57 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by azhagan77 Wed Aug 08, 2012 8:01 pm

இத்திட்டம் வறுமையை போக்குமா?

எது எதெல்லாம் இலவசமா கொடுக்கிறதுன்னு வரைமுறை இல்லாம போய்டுச்சு.

இதுக்கு அவனுகள சொல்லி குற்றமில்லை. நம் மக்களை சொல்லணும்.

ஆமோதித்தல்

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by azhagan77 Wed Aug 08, 2012 8:03 pm

சாம்சுங் s3 கிடைக்குமா?

கிடைக்கிறது ஓசி அதுல இது வேறயா?

தானம் கிடைச்ச மாட்டுக்கு பல்ல பிடுங்கி பார்க்கக்கூடாது பக்கிரி.

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by விநாயகாசெந்தில் Wed Aug 08, 2012 8:42 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது வறுமை,வேலை இல்லாதிண்டாட்டம்,விலைவாசி உயர்வு ..... என ஆயிரத்திற்கும் மேலான பிரச்சனைகள் இருக்கும் பொது இதெல்லாம் தேவைதானா?நம் இந்திய அரசியல்வாதிகளின் திட்டங்களை என்னான்னு சொல்லுறது சோகம் அநியாயம்

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம் Empty Re: அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்
» டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி
» மத்திய அரசின் இலவச அரிசி: இன்று முதல் வாங்கலாம்
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
»  கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum