ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

+2
இரா.பகவதி
முரளிராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by Guest Wed Aug 08, 2012 10:08 am

காதல் என்பது புனிதமானது. அது இருவரின் மனதிலும் தோன்றும். அதுவே ஒருவர் கூறி ஒருவர் ஏற்கவில்லை என்றால் அது ஒருதலைக் காதல் ஆகிவிடும். அப்படி காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா என்ன? இதனால் வாழ்க்கை தான் சீரழியும்.

பொதுவாக ஒருதலைக் காதலானது ஒருவர் மற்றொருவரை இம்ப்ரஸ் பண்ணாமல் வராது. அப்படி காதல் வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கவலை வேண்டாம். காதல் தோல்வி ஆகிவிட்டது என்று சிலர் தற்கொலை செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் வரும். அந்த வாழ்க்கையை ஒரு வரம் என்றும் சொல்லலாம். அப்படி கிடைக்கும் அற்புத வாழ்க்கை சாதாரண விஷயமல்ல. நாம் தான் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே!

மீண்டும் பழைய பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். அப்படி புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

சொல்லப்போனால் காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். ஆனால் காதலில் தோற்றவர்கள் அந்தக் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், மனதிற்குள் ஒரு தாஜ்மகாலைக் கட்டி தோற்றுப்போன காதலை நினைத்து பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் ஒரு சுகமான அனுபவமே! காதல் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்கலாம் என்று சிலர் கேட்கலாம். உலகில் காதல் இல்லாத எவரும் இல்லை, அந்த காதல் சுவாசம் மாதிரி ஒரு நொடியும் நம்மை விட்டு போகாது. அடுத்த காதல் எப்போது வேண்டுமானாலும் வரும். எனவே கவலைப்படாமல் தயாரா இருங்க!
--
போல்டு ஸ்கை தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 10:21 am

என் காதல் கல்யாணத்தில் முடிஞ்சு தோல்வியா ஆயிடுச்சு
அப்ப இன்னொரு பெண்ணை காதலிக்கலாமா மதன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by இரா.பகவதி Wed Aug 08, 2012 10:31 am

முரளிராஜா wrote:என் காதல் கல்யாணத்தில் முடிஞ்சு தோல்வியா ஆயிடுச்சு
அப்ப இன்னொரு பெண்ணை காதலிக்கலாமா மதன் ஜாலி

காதலிக்கலாமே ஆனால் உங்களை இந்த எழுபது வயதில் யார் காதலிப்பா சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 10:33 am

இரா.பகவதி wrote:

காதலிக்கலாமே ஆனால் உங்களை இந்த எழுபது வயதில் யார் காதலிப்பா சோகம்
இதுக்கு ஆயா பதில் சொல்ல கூடாது
ஒரு பெண்ணை மறக்கமுடியாம தவிச்சிகிட்டு இருக்கற நம்ம மன்மதன் தான் பதில் சொல்லனும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by இரா.பகவதி Wed Aug 08, 2012 10:37 am

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:

காதலிக்கலாமே ஆனால் உங்களை இந்த எழுபது வயதில் யார் காதலிப்பா சோகம்
இதுக்கு ஆயா பதில் சொல்ல கூடாது
ஒரு பெண்ணை மறக்கமுடியாம தவிச்சிகிட்டு இருக்கற நம்ம மன்மதன் தான் பதில் சொல்லனும் சிரி

போயா நிங்க கள்ள ஆட்டம் நான் முதல்ல இருந்தே லவ் பண்ண போறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by மகா பிரபு Wed Aug 08, 2012 10:43 am

முரளிராஜா wrote:என் காதல் கல்யாணத்தில் முடிஞ்சு தோல்வியா ஆயிடுச்சு
அப்ப இன்னொரு பெண்ணை காதலிக்கலாமா மதன் ஜாலி
இதை அண்ணிகிட்ட தான் கேக்கணும்.. என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by ஹர்ஷித் Wed Aug 08, 2012 11:02 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:என் காதல் கல்யாணத்தில் முடிஞ்சு தோல்வியா ஆயிடுச்சு
அப்ப இன்னொரு பெண்ணை காதலிக்கலாமா மதன் ஜாலி
இதை அண்ணிகிட்ட தான் கேக்கணும்.. என்ன கொடுமை சார் இது
அல்லாத்துக்கும் ஆயுதம் இருக்கு மகா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by முஹைதீன் Wed Aug 08, 2012 11:02 am

என் காதல் கல்யாணத்தில் முடிஞ்சு தோல்வியா ஆயிடுச்சு
அப்ப இன்னொரு பெண்ணை காதலிக்கலாமா மதன்

ஏற்கனவே அதான செஞ்சிட்டு இருக்கீங்க. புதுசா பண்ற மாதிரியே ஒரு கேள்வி. இதானே வேண்டாங்கிறது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 11:04 am

ஜேன் செல்வகுமார் wrote:
மகா பிரபு wrote:இதை அண்ணிகிட்ட தான் கேக்கணும்.. என்ன கொடுமை சார் இது
அல்லாத்துக்கும் ஆயுதம் இருக்கு மகா.
தம்பி ,பதில் தெரியலைனா தெரியலனு மட்டும் சொல்லுங்க நான் ரெடி, நீ ரெடியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by Guest Wed Aug 08, 2012 11:05 am

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:

காதலிக்கலாமே ஆனால் உங்களை இந்த எழுபது வயதில் யார் காதலிப்பா சோகம்
இதுக்கு ஆயா பதில் சொல்ல கூடாது
ஒரு பெண்ணை மறக்கமுடியாம தவிச்சிகிட்டு இருக்கற நம்ம மன்மதன் தான் பதில் சொல்லனும் சிரி

சோகம் அழுகை மீண்டும் சந்திப்போம்
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!! Empty Re: காதல் தோல்வி அடைஞ்சாலும் கவலைப்படாதீங்க! புதுசா ட்ரை பண்ணுங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum