ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

4 posters

Go down

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Empty திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

Post by இரா.பகவதி Tue Aug 07, 2012 7:52 pm

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Tamil-Daily-News-Paper_16806757451


திருவண்ணாமலை : விழுப்புரத்தில் இருந்து நேற்று காலை 10.40 மணிக்கு புறப்பட்ட கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர், அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி பயணமானது. திருவண்ணாமலை , காட்பாடி இடையே சொரகொளத்தூர் வனப்பகுதி அருகே மதியம் 12.30 மணிக்கு ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சப்தத்துடன் ரயில் லேசாக நிலை தடுமாறியது. இதனால் டிரைவர் மதியழகன், உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதுகுறித்து அறிந்து வந்த திருவண்ணாமலை ரயில் நிலைய மேலாளர் வரதராஜன் மற்றும் பொறியாளர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே, ஒரு மீட்டர் நீளமுள்ள இரும்பு துண்டு வைத்து, ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இடதுபுற தண்டவாளம் லேசான வளைந்தது. தண்டவாளத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 3 கான்கிரீட் தூண்கள் உடைந்து சேதமடைந்தன. அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, கரக்பூர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Empty Re: திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

Post by விநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 8:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Empty Re: திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

Post by அசுரன் Tue Aug 07, 2012 8:01 pm

அடப்பாவிகளா? அப்பாவிகளை கொல்ல துடிக்கும் இவர்களுக்கு என்ன வேன்டுமாம்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Empty Re: திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 8:02 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி Empty Re: திருவண்ணாமலை அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கொட்டப்பட்ட சிமென்ட் கட்டி-ரயிலைக் கவிழ்க்க சதியா?
» திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
» ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல்
» திருத்தணி ரெயிலை கவிழ்க்க முயற்சி
» பொள்ளாச்சி அருகே தங்க முலாம் பூசிய இரும்பு கட்டியை கொடுத்து ரூ.5 லட்சத்தை பறித்த கும்பல் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum