ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

+4
மகா பிரபு
அசுரன்
சிவா
malik
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by malik Tue Aug 07, 2012 8:41 am

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! 560724_422509741102473_1828950886_n

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

கம்போடியாவில் உள்ள " அன்க்கோவர் வாட் " கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை , ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது ! 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது , இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

நன்றி : முகநூல்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by சிவா Tue Aug 07, 2012 8:51 am

தமிழ்நாட்டின் சின்னமாகத் திகழும் ஸ்ரீ ரங்கத்தின் பெருமைகளை அறியத் தந்ததற்கு நன்றி மாலிக்!


இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by அசுரன் Tue Aug 07, 2012 9:04 am

வரலாற்றின் ஆதாரமாக விளங்கும் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்த ஒரு அழகு ஓவியம். நமது கலாச்சார சின்னம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by malik Tue Aug 07, 2012 9:12 am

சிவா wrote:தமிழ்நாட்டின் சின்னமாகத் திகழும் ஸ்ரீ ரங்கத்தின் பெருமைகளை அறியத் தந்ததற்கு நன்றி மாலிக்!

நன்றி சிவா..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by malik Tue Aug 07, 2012 9:12 am

அசுரன் wrote:வரலாற்றின் ஆதாரமாக விளங்கும் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்த ஒரு அழகு ஓவியம். நமது கலாச்சார சின்னம்.

நன்றி அசுரன் சார்..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 11:09 am

திருச்சி கோயில் பெருமையை கூறியமைக்கு நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by ராஜா Tue Aug 07, 2012 11:14 am

திருவரங்கம் கோவிலை பற்றி சொல்லிய உங்களுக்கு திரு அரங்கனின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் மாலிக் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by யினியவன் Tue Aug 07, 2012 11:16 am

திருச்சிக்கு மேலும் பெருமை சேர்ப்பது நமது மாலிக்கும், பிரபுவும் - கரெக்டா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 11:27 am

திருச்சியால் எனக்கு பெருமை .
என்னால் சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by யினியவன் Tue Aug 07, 2012 11:29 am

உலகிற்கே பெருமைன்னு சொல்றீங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " ! Empty Re: இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " ஸ்ரீ ரங்கம் " !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum