ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் இயக்குநர்கள் - கிறிஸ்டோபர் நோலன்

Go down

ஹாலிவுட் இயக்குநர்கள் - கிறிஸ்டோபர் நோலன்   Empty ஹாலிவுட் இயக்குநர்கள் - கிறிஸ்டோபர் நோலன்

Post by Rangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 6:10 pm



திரைப்படங்கள்
1.ஃபாலோயிங்
2.மெமென்டோ
3.இன்சோம்னியா
4.பேட்மேன் பிகின்ஸ்
5.தி பிரஸ்டீஜ்
6.தி டார்க் நைட்
7.இன்செப்ஷன்
8.தி டார்க் நைட் ரைஸஸ்.

நோலனின் இங்கிலாந்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்று வளர்ந்தவர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கக் குடியுரிமை உடையவர். டாரன்டெல்லா, லார்செனி, டூடில்பக் முதலிய குறும்படங்களை இயக்கினார்.

அவரது முதல் முழுநீளத்திரைப்படமான ஃபாலோயிங் மிகக் குறைவான தொகையுடன் கறுப்பு வெள்ளைத் திரைப்படமாக மிகக் குறைந்த திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஐம்பதினாயிரம் டாலர்களை வசூலித்தது. நான்-லீனியர் (இதைத் தமிழில் துல்லியமாக மொழிபெயர்க்க முடியவில்லை. தோழர்கள் உதவவும்) திரைக்கதை உத்திக்காக மிகவும் பாராட்டப்பட்டது. பிற்பாடு வெளியான நோலனின் பல திரைப்படங்களில் இவ்வுத்தியைக் காணலாம்.

நோலனின் இரண்டாவது திரைப்படமான மெமென்டோ அவரது சகோதரர் ஜோனதன் எழுதிய மெமென்டோ மோரி சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படமும் நான்-லீனியர் கதைப்போக்கினைப் பின்பற்றியது. அதிகமாக வசூல் இல்லாமலிருந்த போதும் இத்திரைப்படம் அதிகமாக பாராட்டப்பட்டது. இன்றுகூட அத்திரைப்படத்தைப் பார்க்கும் போது அதில் புதைந்திருக்கும் மர்மத்தன்மையை உணரலாம். (இத்தகைய அருமையான திரைக்கதை கஜினி என்ற பெயரால் இந்திய மசாலா தூவப்பட்டு சிதைக்கப்பட்டது தனிக்கதை).

நோலனின் மூன்றாவது திரைப்படமான இன்சோம்னியாவில் பழம்பெரும் நடிகரான அல் பாசினோ காவல்துறை துப்பறிவாளராக நடித்தார். இத்திரைப்படம் 1997ல் வெளிவந்த ஒரு நார்வே திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்தக் காவல்துறை அதிகாரியின் மனப்போராட்டங்களை இப்படம் சித்தரித்தது.

தி பிரஸ்டீஜ் திரைப்படத்தில் ஹியூ ஜாக்மனும், கிறிஸ்டியன் பேலும் கண்கட்டு வித்தை நிபுணர்களாக நடித்திருப்பார்கள். அவர்களிருவருக்குமிடையிலான போட்டியை நான் லீனியர் வகையில் சித்தரித்தது இத்திரைப்படம்.

இன்செப்ஷன் திரைப்படத்தில் டைட்டானிக் புகழ் காப்ரியோ கனவுகளைத் திருடுபவராக நடித்திருந்தார். கனவுகளுக்குள் கனவு என்று செல்கிறது திரைப்படம்.

இது மட்டுமல்லாமல் நோலன் மூன்று பேட்மேன் படங்கைளயும் இயக்கியுள்ளார்.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
» இந்தியன் 2 ல் இணைந்த இயக்குநர்கள்
» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
» ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
» ஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum