ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமல்லபுரம்

4 posters

Go down

மாமல்லபுரம் Empty மாமல்லபுரம்

Post by விநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 2:07 pm

மாமல்லபுரம் 283772_393152264073200_1032844743_n
மாமல்லபுரம் - "சிற்பத்திற்கு" பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் " கர்ப்பத்திற்கு " பேமஸ் ஆகி வருகின்றது !!!, திரும்பிய இடமெல்லாம் இதே காட்சிகளை தான் , பல நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை, இவ்வாறு தான் வரவேற்கிறோம், இணையதளத்தில் தமிழ் கலாசாரம், பண்பாடு எல்லாம் படித்து விட்டு வரும் வெளிநாட்டினர், என்ன நினைப்பார்கள்? ! அவர்கள் ஊரில் பொது இடத்தில் முத்தம் தருவதை எல்லாம் நாம் ஏளனமாய் பேசிய காலமெல்லாம் போய், இப்போது அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் பல அசிங்கங்கள் பட்டப் பகலில், பொது இடத்தில் அரங்கேறி வருகின்றது.குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் இந்த இடத்திற்கு வருபவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த இடத்தில் சிற்பங்களை வடித்தால் வரும் காலத்தில் இப்படி எல்லாம் அவலங்கள் அரங்கேறும் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் " நரசிம்மவர்மன்" இந்த தவறை செய்திருக்க மாட்டான்

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 2:16 pm

விநாயகாசெந்தில் wrote:மாமல்லபுரம் - "சிற்பத்திற்கு" பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் " கர்ப்பத்திற்கு " பேமஸ் ஆகி வருகின்றது !!!,.
இந்த இடத்தில் சிற்பங்களை வடித்தால் வரும் காலத்தில் இப்படி எல்லாம் அவலங்கள் அரங்கேறும் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் " நரசிம்மவர்மன்" இந்த தவறை செய்திருக்க மாட்டான்

சோகம் .... இதற்கு அரசாங்கமும் சரியான நடவடிக்க உடனடியாக எடுக்கணும்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 2:34 pm

பிரசன்னா wrote:
விநாயகாசெந்தில் wrote:மாமல்லபுரம் - "சிற்பத்திற்கு" பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் " கர்ப்பத்திற்கு " பேமஸ் ஆகி வருகின்றது !!!,.
இந்த இடத்தில் சிற்பங்களை வடித்தால் வரும் காலத்தில் இப்படி எல்லாம் அவலங்கள் அரங்கேறும் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் " நரசிம்மவர்மன்" இந்த தவறை செய்திருக்க மாட்டான்
சோகம் .... இதற்கு அரசாங்கமும் சரியான நடவடிக்க உடனடியாக எடுக்கணும்...

கூடிய விரைவில் அவர்களுக்கு அரசாங்கம் லோட்ஜ் கட்டி கொடுத்து நரசிம்மவர்மனின் புகழை கட்டிக்காக்கும் சிரி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by ஹர்ஷித் Mon Aug 06, 2012 2:43 pm

ஐயகோ என்ன கொடுமைடா இது. சோகம்
புகைப்படத்துடன் தகவலை தந்த செந்தில் அண்ணனுக்கு முறளி அன்ன நன்றி சொல்ல சொன்னார்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 2:45 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஐயகோ என்ன கொடுமைடா இது. சோகம்
புகைப்படத்துடன் தகவலை தந்த செந்தில் அண்ணனுக்கு உறலி அன்ன நன்றி சொல்ல சொன்னார்.
உறலி அண்ணா சொன்னாரா அந்த புகைபடத்துல இருக்குற உறலி அண்ணா சொன்னாரா சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 2:46 pm

இரா.பகவதி wrote:
பிரசன்னா wrote:
விநாயகாசெந்தில் wrote:மாமல்லபுரம் - "சிற்பத்திற்கு" பேமஸ் என்கின்ற நிலை மாறி பலரின் " கர்ப்பத்திற்கு " பேமஸ் ஆகி வருகின்றது !!!,.
இந்த இடத்தில் சிற்பங்களை வடித்தால் வரும் காலத்தில் இப்படி எல்லாம் அவலங்கள் அரங்கேறும் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் " நரசிம்மவர்மன்" இந்த தவறை செய்திருக்க மாட்டான்
சோகம் .... இதற்கு அரசாங்கமும் சரியான நடவடிக்க உடனடியாக எடுக்கணும்...
கூடிய விரைவில் அவர்களுக்கு அரசாங்கம் லோட்ஜ் கட்டி கொடுத்து நரசிம்மவர்மனின் புகழை கட்டிக்காக்கும் சிரி ஜாலி
ஆசையை பாரு பகவதிக்கு....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 3:05 pm

இதை முள்ளி அண்ணாவுக்காக தான் கேட்டேன் அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 3:23 pm

இரா.பகவதி wrote:இதை முள்ளி அண்ணாவுக்காக தான் கேட்டேன் அய்யோ, நான் இல்லை

பாகத்து இலைக்கு பாயாசம்.... அது தானே பகவதி ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 3:56 pm

பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote:இதை முள்ளி அண்ணாவுக்காக தான் கேட்டேன் அய்யோ, நான் இல்லை

பாகத்து இலைக்கு பாயாசம்.... அது தானே பகவதி ...

ஆமாம் அந்த இலைக்கு வரும் போது நமக்கு என்ன வராமலா போய்ட போகுது ஜாலி சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாமல்லபுரம் Empty Re: மாமல்லபுரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum