ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

+2
யினியவன்
பிரசன்னா
6 posters

Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by பிரசன்னா Sun Aug 05, 2012 11:10 pm

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? BT_1344164891பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? E_1344166101

கடந்த இதழில் கடைசி பாராவாக வந்த “எவ்வளவு ரூபாய்க்கு பங்குகளை வாங்க வேண்டும்’ என்ற கேள்வியைப் படித்த நண்பர் ஒருவர், “லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வரவு செலவு இருக்கும் உங்களால் எப்படி பொதுவான முதலீட்டுக் கணக்கைச் சொல்லமுடியும்’ என்றார்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டுங்கள் என்பார்கள். ஆழம் தெரிந்த ஆற்றுக்கே இதுதான் என்றால் ஆழம் தெரியாத பங்குச் சந்தையில் போடும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும். நொடிக்கு நொடி வேறுமுகம் காட்டும் பங்குச் சந்தையை சுலபமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு யுக்தியைக் கையாள வேண்டும்.

உங்களிடம் உபரியாக ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் தயார்நிலையில் இருக்கிறீர்கள். இந்தச் சூழலில் பத்தாயிரம் ரூபாய்க்கும் பங்குகளை வாங்கிவிடக்கூடாது. அதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

ஓர் உதாரணத்துக்கு ஒரு பங்கினை எடுத்துக் கொள்வோம். அதன் விலை நூறாக இருக்கிறது என்றா நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு நூறு பங்குகளை வாங்கி விடலாம். என்ன வாங்கிவிடலாமா...? கையில் காசு இருக்கிறது வாங்கிவிட வேண்டியதுதானே என்கிறீர்களா...? அதுதான் தவறு.

நூறு ரூபாய் விலையாக இருக்கும் பங்கில் பாதி தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்க வேண்டும். மீதி தொகையைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எதற்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய வேண்டும் என்றால் அப்போதுதான் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்க முடியும். ஒருவேளை நூறு பங்குகளை முதலிலேயே வாங்கியிருந்தால் அடுத்த நாள் ஏற்படும் விலைச் சரிவை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

எவ்வளவுக்கு பங்குகளை வாங்குவது என்ற கேள்விக்கு இன்னொரு பதிலும் இருக்கிறது. அதே பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரே நிறுவனப் பங்குகளை வாங்குவதை விட விதவிதமான பங்குகளை வாங்கமுடியும். இதற்கும் எவ்வளவு பங்குகளை வாங்குவது என்ற யோசனை பயனளிக்கும். இதில் என்ன நன்மை இருக்கிறது?

உங்களிடம் இருக்கும் பத்தாயிரம் ரூபாயில் ஆயிரம் ரூபாய்க்கு வங்கித் துறை பங்குகளை வாங்குகிறீர்கள், இரண்டாயிரம் ரூபாய்க்கு எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்குகிறீர்கள். ஐயாயிரம் ரூபாயை கட்டுமானத்துறை நிறுவனப் பங்கிலும் இரண்டாயிரம் ரூபாய் ஐடி நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்கிறீர்கள். இதைத்தான் பங்கு போர்ட்ஃபோலியோ என்பார்கள். இதுவும் மிக முக்கியமான விஷயம்.

இப்படி பகிர்ந்து முதலீடு செய்வதால் சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் ஒருதுறை பலவீனமடைந்தாலும் இன்னொரு துறை நமக்குக் கைகொடுக்கும் அந்த லாபம் நமக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருப்பது முதலீட்டுப் பகிர்வுதான்.
ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு போர்ட்ஃபோலியோ இருக்க வேண்டியது அவசியம். எப்படி வங்கி முதலீட்டில் கொஞ்சம், பரஸ்பர நிதியில் கொஞ்சம், யூலிப்பில் கொஞ்சம், பத்திரங்களில் கொஞ்சம் என்று போட்டு வைக்கும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ போலவே பங்குச் சந்தைக்குள்ளும் எல்லாத் துறைகளிலும் கலந்து முதலீடு செய்யும் போர்ட்ஃபோலியோ அவசியம் இருக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் போல பங்கச் சந்தையில் பணத்தைப் போட்டால் வருவது வரட்டும் என்று சும்மா இருந்துவிட முடியாது. தினசரி ஒருமணி நேரமாவது சந்தை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒதுக்கி கவனிக்க வேண்டும். எந்தத் துறை பங்குகள் ஏறியிருக்கின்றன. அதற்கு என்ன காரணம், என்னவெல்லாம் சரிந்திருக்கின்றன, அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் கொஞ்சம் ஆராய வேண்டும்.

- எம்.எஸ்.தீபதர்ஷினி

நன்றி - குமுதம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by யினியவன் Mon Aug 06, 2012 12:54 am

இரவுப் பத்திரிகை பிரசன்னாவாக அவதாரம் எடுத்து செய்திகளை பகிரும் பிரசன்னாவுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 7:27 am

சோகம் ஏற்கனவே போட்ட அம்பதாயிரம் இப்ப அய்யாயிரமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by மகா பிரபு Mon Aug 06, 2012 8:04 am

முரளிராஜா wrote: சோகம் ஏற்கனவே போட்ட அம்பதாயிரம் இப்ப அய்யாயிரமா இருக்கு
பணம் போட மட்டும் தான் இந்த பதிவு. எடுக்க முடியாது. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 8:07 am

அட நீங்க வேற பிரபு கடந்த இரண்டு மாதம் முன்பு அந்த தொகை 12000 மா இருந்தது
அப்ப்வாது நான் எடுத்து இருந்து இருக்கலாம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by மகா பிரபு Mon Aug 06, 2012 8:10 am

அட கொடுமையே! இதில் சிலருக்கு லாபம். பலருக்கு நாமம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by yugam_2001 Mon Aug 06, 2012 9:31 am

அடடா அந்த கொடும ஏன் சார் சொல்லுறீங்க நானும் ரொம்ப ரொம்ப நாமம் வாங்கிருக்கேன்
yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 9:40 am

yugam_2001 wrote:அடடா அந்த கொடும ஏன் சார் சொல்லுறீங்க நானும் ரொம்ப ரொம்ப நாமம் வாங்கிருக்கேன்
அழுகை அழுகை அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by Guest Mon Aug 06, 2012 10:09 am

சோகம் அருமை ஈகரையின் சொத்து ..பிரசன்னா
avatar
Guest
Guest


Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by விஸ்வாஜீ Mon Aug 06, 2012 3:06 pm

பங்குகளை எப்படி கவனிப்பது நண்பரே
இன்ட்ர்நெட் மூலமாக என்ன நிலவரம் என்றும் பார்க்க முடியுமா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது? Empty Re: பங்குச்சந்தையில் பணம் எப்படிப்போடுவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum