Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
+6
கே. பாலா
முரளிராஜா
மகா பிரபு
அசுரன்
இரா.பகவதி
பிரசன்னா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
![இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? BT_1344164891](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/BT_1344164891.jpeg)
![இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? E_1344166083](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1344166083.jpeg)
நம்மூரில் வரிசையில் நின்று ஏதேனும் வேலையை முடிப்பது சத்திய சோதனை மாதிரிதான். கரண்ட் பில் கட்டணங்களை ஆன் லைனிலேயே செலுத்துவது கஷ்டமா? “இல்லை’ என்று சொல்லி அதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான www.tneb.inக்குப் போகணும். இதன் முகப்பில் உள்ள www.tangedco.gov.inங்கிற இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறதுதான் முதல் ஸ்டெப்.
முதல்முறையா கட்டணம் செலுத்த மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.
2. இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “பில்லிங் சர்வீஸ்’ங்கிற ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட் தெரியும்.
3. அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யணும். புதுசா திறக்கிற பக்கத்தில் “நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக் செஞ்சா, பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எந்த முகவரிக்குக் கட்டணம் செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’ முதலில் கேட்கப்படும் உதாரணமா, கோடம்பாக்கம்ன்னா அதன் ரீஜன் நம்பர் 225. எந்தெந்த ஊர்கள் எந்த ரீஜன்களில் வரும்ங்கிற விவரங்களை இதே பக்கத்தில் “மை ரீஜன்’ங்கிற பகுதிக்குப் போய் தெரிஞ்சுக்கலாம்.
4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.
5. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
- ஆனந்த் செல்லையா.
நன்றி - குமுதம்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
பகிர்விற்கு நன்றி அண்ணா
, இருந்தாலும் நிங்க இப்படி மாணிக அண்ணா வேலைக்கு இப்படி ஆப்பு வைக்க கூடாது
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
இதுல கட்டின பிறகு மீண்டும் கட்ட சொல்லமாட்டாங்க தானே (தமாசு)
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
பகவதி மற்றும் அசுரன் அவர்களின் பின்னுடதிர்க்கு நன்றி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
நான் இந்த முறையில்தான் மின் கட்டணம் செலுத்திவருகிறேன் ... கடந்த மாதம் மின் அளவீடு செய்பவர் சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்து கணக்கீடு செய்ததால் நான் நான்காயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தவேண்டி வந்தது... வழக்கத்தை விட இரண்டாயிரம் அதிகம் ... இதில் உள்ள online complaint பயன்படுத்தி முறையீடு செய்தேன் . சில நாட்களில் AE , JE போன்றோர் ஓடிவந்து விசாரணை செய்தது எல்லாம் வேறு கதை ...
இதை நான் குறிப்பிட காரணம் online complaint செய்தால் விசாரிக்காமல் துக்கிபோட்டுவிட முடியாது என்பதை சொல்லத்தான்
இதை நான் குறிப்பிட காரணம் online complaint செய்தால் விசாரிக்காமல் துக்கிபோட்டுவிட முடியாது என்பதை சொல்லத்தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
நன்றி பாலா சார். எங்கள் வீட்டிற்கு வழக்கமாக 40 ரூ தான் கட்டுவோம். இப்போது மின் கட்டண உயர்வால் 110 ரூ.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
மகா பிரபு wrote:நன்றி பாலா சார். எங்கள் வீட்டிற்கு வழக்கமாக 40 ரூ தான் கட்டுவோம். இப்போது மின் கட்டண உயர்வால் 110 ரூ.
இல்ல பிரபு குறைவாதான வரணும் உங்க வீட்ல ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
புரட்சி wrote:
இல்ல பிரபு குறைவாதான வரணும் உங்க வீட்ல ...![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கையைக் கடிக்குதா கரண்ட் பில்?
» கரண்ட் பில் கட்டும் பொது
» கரண்ட் பில் செலவைக் குறைக்க...!
» ரூ.1 லட்சம் கரண்ட் பில்.... கொந்தளித்த கார்த்திகா
» நம் வீடுகளில் விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
» கரண்ட் பில் கட்டும் பொது
» கரண்ட் பில் செலவைக் குறைக்க...!
» ரூ.1 லட்சம் கரண்ட் பில்.... கொந்தளித்த கார்த்திகா
» நம் வீடுகளில் விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|