Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?
3 posters
Page 1 of 1
ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?
![ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்? 268685_449731258382089_61163748_n](https://m.ak.fbcdn.net/a4.sphotos.ak/hphotos-ak-snc6/268685_449731258382089_61163748_n.jpg)
முதலில் உலர் திராட்சையில் உள்ள வேதிப்பொருள்
கெமிஸ்டரி படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் புரிவது போன்று
1. பக்குவபடுத்தப்படாத நார்சத்து,
புரதம்(curde protein and curde fiber) இரண்டும் இதில் உள்ளது,
இவை இரண்டும் உமிழ் நீரில் உள்ள வேதிப்பொருளோடு கலக்கும் போது அதி வீரியமுடம் இரத்தில் கலந்து தங்களது பணியை செய்ய ஆரம்பிக்கும்
அடுத்து முக்கியமான ஒரு வேதிப்போருள் இயற்கை வேதி சலவை நார்சத்து(natural detergent fiber) இது நமது உடலிலும் உள்ளது (உமிழ் நீரில்) ஆனால் தற்போது நாம் அதிகமாக எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவை உட்கொள்ளும் காரணத்தால் இவை தனது பணியை வேகமாக செய்ய முடிவதில்லை, (இதன் பணி, உணவு குழாய் மற்றும காற்றுக்குழாய்களில் படித்து இருக்கும் தேவையற்ற பொருட்களை கரைத்து அதை உடலுக்கு தேவையான புரதமாக மாற்றி மீதம் உள்ளவற்றை கரைத்து சிறுநீர் மற்றும் வியற்வை மூலம் வெளியேற்றுவது தான்)
இதே பணியை தான் திராட்சையில் உள்ள இயற்கை சலைவைப் புரதம் செய்கிரது,
உமிழ் நீருடம் தீராட்சை குழவையாக (பல்ப்) மாறிய உடன் இரத்தத்தில் கலந்து நூரையீரலில் படிந்து இருக்கும் தாரை மெல்ல கரைக்கும் பணியில் ஈடுபடுகிறது, தார் மட்டுமல்லாமல் நிகொடின் போன்ற தேவையற்ற பொருட்களை கரைக்க உமிழ் நீருக்கு மிகபெரும் உதவி செய்கிறது, pH = −log10[H3O+] இதன் பி எச் விகிதம் இப்படி இருப்பதால் உடலில் பணியாற்றும் வேகமும் அதிகமாகிறது, மேலும் சிவப்பணுக்களில் எளிதாக தங்கி நுரையீரல் மற்றும் இதர பகுதிகளுக்கு விரைவாக செல்கிறது.
(அதிகமாக எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக வேதி மாற்றங்களை எழுத வில்லை,)
(கெமிஸ்டரி பரித்தவர்கள் அக்ஸ்லெட்ரிக்Oxaloacetic acid ஆசிட் ஃபுன்மரிக் Fumaric acid ஆசிட்டாக மாற்றும் வேதி வினையை பார்க்கவும்)
ii) அடுத்து புகை பழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது
இதற்கு உலர் திராட்சையில் உள்ள மற்றொரு வேதிப்பொருள் பினொல் மற்றும் டன்னின் இவை இரண்டும் திராட்சை போதை பானமான ஒயின்ல் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும் இயற்கையாக திராட்சையில் உள்ள டன்னின் உமிழ் நீருடன் சேரும் போது தேன் போன்ற ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இந்த டன்னின் வேதிப்பொருள் கிரியா ஊக்கியாக மாறி ந்யூரான்கள் வழியாக மூளையை சென்றடைகிறது.
அப்போது மந்த உணர்வு ஏற்படும் அந்த மந்த உணர்வானது புகைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும் அபரீத சக்தி கொண்டது.
சந்தேகம் இருந்தால் கூகிலை கேளுங்கள் தெளிவான விளக்கம் தரும் Tannin - Wikipedia, the free என்சய்ச்லோபெடியா
முகநுல்
Re: ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?
பதிவிற்கு நன்றி...
bluestarkarthik- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008
Re: ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?
தகவலுக்கு நன்றி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!
» உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை
» உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?
» புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்
» மருந்தாக உதவும் சர்க்கரை!
» உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை
» உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?
» புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்
» மருந்தாக உதவும் சர்க்கரை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|