ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

+5
சசி குமார்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
முத்துராஜ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by முத்துராஜ் Sun Aug 05, 2012 7:19 am

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Hotmail-microsoft-500-300x180

புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இ-மெயில்
சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

அட! பெயர் மாற்றம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற
சமூக வலைத்தளங்கள். இந்த அவுட்லுக் இமெயில் சேவையில் ஃபேஸ்புக் சாட்
வசதியினை பெறலாம். அதோடு ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களும்
உடனுக்குடன் அவுட்லுக் இ-மெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

வேர்ட்ஸ், எக்எல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில், அவுட்லுக் மூலம்
எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும்
புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.

இன்னும் ஒரு முக்கிய வசதியையும் இதில் பெறலாம். ஆம்! ஸ்கைப் வீடியோ கால்
வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால் இந்த ஸ்கைப்
வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான்
பயன்படுத்த முடியும்.

பொதுவாக ஸ்கைப் வீடியோ கால் வசதியனை டவுன்லோட் செய்து தான் பயன்படுத்த
வேண்டி இருந்தது. ஆனால் இந்த அவுட்லுக் சேவையிலேயே, ஸ்கைப் வீடியோ கால்
வசதியினை பெறலாம். இதில் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நியூஸ்லெட்டர், ஆஃபர்ஸ், டெய்லி டீல்ஸ், சோஷியல் அப்டேட்ஸ் போன்ற தகவல்களுக்கு தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்ள முடியும்.

இப்படி தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்வதன் மூலம், எது சம்மந்தமாக
தகவல்கள் வருகிறதோ, அந்த செய்திகள் அட்டோமெட்டிக்காக அதன் ஃபோல்டருக்கு
சென்றுவிடும். இது போன்ற பல நவீன வசதிகளை அள்ளி தருகிறது மைக்ரோசாஃப்டின்
புதிய அவுட்லுக்.

சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த
ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி
டாலருக்கு வாங்கியது என்பது கூடுதல் தகவல்.
நன்றி :தமிழ்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by முரளிராஜா Sun Aug 05, 2012 7:22 am

பகிர்வுக்கு நன்றி முத்துராஜ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 05, 2012 9:28 am

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி... ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by அசுரன் Sun Aug 05, 2012 9:33 am

முதலில் இலவசமாக தந்து பிறகு ப்ரீமியம் அக்கெளவுன்டு் என திறந்து கொள்ளையடித்ததால் மக்கள் வேறு இலவச மெயில்களுக்கு சென்றுவிட்டனர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by சசி குமார் Sun Aug 05, 2012 10:04 am

நன்றி அண்ணா.

பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது. ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by bluestarkarthik Sun Aug 05, 2012 12:12 pm

சூப்பர்...
avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by முஹைதீன் Sun Aug 05, 2012 12:14 pm

தகவலுக்கு நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by விநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 1:24 pm

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by அருள் Sun Aug 05, 2012 7:19 pm

நல்ல தகவல். பயன் படுத்தி பார்க்க போகிறேன். நன்றி அருள்
அருள்
அருள்
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Back to top Go down

ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக் Empty Re: ஹாட்மெயிலுக்கு மைக்ரோசாஃப்ட் மூடுவிழா.. புதிய மெயில் அவுட்லுக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum