ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

+3
முஹைதீன்
ராஜா
சசி குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by சசி குமார் Sat Aug 04, 2012 2:37 pm

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம்.., ஆனா ஆதால லோக்கல் கால்,
எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி ஏன் மிஸ்ட் கால் கூட பன்ன முடியாது.

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.., காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.

4. என்ன தான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?

5. மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்..., நாய் பிடிக்கிறவனை நயவன்னு சொல்ல முடியுமா?

6. என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

7. தேள் கொட்டினா வலிக்கும்..,பாம்பு கொட்டினா வலிக்கும்.., முடி கொட்டினா வலிக்குமா?

8. ஸ்கூல் டெஸ்ட் பிட் அடிக்கலாம்..,காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்..,பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

9. கோலமாவில் கோலம் போடலாம்.., கடலை மாவில் கடலை போட முடியுமா?

10. லைப்ல ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்,தலையில ஒண்ணுமே இல்லேனா கிளார் அடிக்கும்.

11. ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்...,


எப்படி இருக்கு.........................,


Last edited by சசி குமார் on Sun Aug 05, 2012 9:56 am; edited 1 time in total


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by ராஜா Sat Aug 04, 2012 2:40 pm

சசி குமார் wrote:3. திருவள்ளுவர் 1330 குறள் எலுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.
சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by சசி குமார் Sat Aug 04, 2012 2:43 pm

ராஜா wrote:
சசி குமார் wrote:3. திருவள்ளுவர் 1330 குறள் எலுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.
சிரிப்பு
என்ன அண்ணா என் இப்படி சிரிக்கிறீங்க............,


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by முஹைதீன் Sat Aug 04, 2012 3:01 pm

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்...,

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by ராஜா Sat Aug 04, 2012 3:16 pm

சசி குமார் wrote:
ராஜா wrote:
சசி குமார் wrote:3. திருவள்ளுவர் 1330 குறள் எலுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.
சிரிப்பு
என்ன அண்ணா என் இப்படி சிரிக்கிறீங்க............,
"ழகரம்" தெரியாமலே ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்று நினைத்து சிரித்தேன் சசி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by முரளிராஜா Sat Aug 04, 2012 4:06 pm

சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by சசி குமார் Sat Aug 04, 2012 6:30 pm

ராஜா wrote:
சசி குமார் wrote:
ராஜா wrote:
சசி குமார் wrote:3. திருவள்ளுவர் 1330 குறள் எலுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.
சிரிப்பு
என்ன அண்ணா என் இப்படி சிரிக்கிறீங்க............,
"ழகரம்" தெரியாமலே ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்று நினைத்து சிரித்தேன் சசி

சிரிங்க சிரிங்க நல்ல சிரிங்க ஜாலி புன்னகை


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by krishnaamma Sat Aug 04, 2012 7:34 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எல்லாமே அருமை புன்னகை சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by சசி குமார் Sat Aug 04, 2012 8:30 pm

krishnaamma wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எல்லாமே அருமை புன்னகை சூப்பருங்க

நன்றி ............,


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by T.N.Balasubramanian Sun Aug 05, 2012 7:58 am

சசி அவர்களே!
eludhi என்பதை ezhudhi என்று பதிவிட வேண்டும். " ழ" வரவேண்டுமெனில் "zha " வையும் "ழ்"வருவதற்கு "zh " யையும் "ழி" வருவதற்கு "zhi " யையும் தட்டச்சு செய்யவும்.
தமிழ் வாழ்க, தமிழகம் சீர் பெறட்டும்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: என்ன கொடும சார்...... தமிழ் தத்துவங்கள் பொறுமையா படியுங்கோ...,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum