ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

+5
சசி குமார்
கே. பாலா
யினியவன்
முரளிராஜா
Manik
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by Guest Sat Aug 04, 2012 1:19 pm

உறவுகளுக்கு வணக்கம் ...

சமீபத்தில் விகடனில் ஒரு கட்டுரை ஒன்று படித்தேன் 1960 -70 கால கட்டங்களில் வெளியாகி ஓடிய சிறந்த ஆங்கில திரைப்படங்கள் பற்றியது ..

அதில் ஒரு படம் ..

ஒரு ஆணும் ,பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்பது அந்த படத்தின் கரு ... ஏன் ? எதனால் ? என்று அருமையாக காட்சி படுத்தி இருப்பதாக அந்த கட்டுரை தெரியபடுத்தி இருந்தது ...

அந்த திரைப்படத்தின் பெயர் வேண்டும் ...



--
மதன்


Last edited by புரட்சி on Sun Aug 05, 2012 7:10 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by Manik Sat Aug 04, 2012 6:46 pm

தெரிஞ்சா சொல்லிருப்பாங்க புரட்சி நம்ம மக்களுக்கு தெரியல போல இருங்க நான் தேடிப்பாக்குறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by முரளிராஜா Sat Aug 04, 2012 7:26 pm

Manik wrote:தெரிஞ்சா சொல்லிருப்பாங்க புரட்சி நம்ம மக்களுக்கு தெரியல போல இருங்க நான் தேடிப்பாக்குறேன்
நீ எதை தேடறேனுதான் எனக்கு தெரியுமே? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by யினியவன் Sat Aug 04, 2012 7:48 pm

நான் ரொம்பவே தேடிட்டேன் மதன் - சிக்கல. டிரெக்டர் இல்லேன்னா ஆக்டர் பேர் ஏதாவது ஞாபகம் இருக்கா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by கே. பாலா Sat Aug 04, 2012 10:05 pm

When Harry Met Sally... இந்த படமா ?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by Guest Sun Aug 05, 2012 11:20 am

கே. பாலா wrote:When Harry Met Sally... இந்த படமா ?

அதே தான் அண்ணே .. அடி நொறுக்கி விட்டீர்கள் .. சூப்பருங்க :வணக்கம்:

தேடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சசி குமார் Sun Aug 05, 2012 12:24 pm

புரட்சி wrote:
கே. பாலா wrote:When Harry Met Sally... இந்த படமா ?

அதே தான் அண்ணே .. அடி நொறுக்கி விட்டீர்கள் .. சூப்பருங்க :வணக்கம்:

தேடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி புன்னகை


அண்ணா எனக்கு தெரியும் இருந்தாலும் உங்களுக்கு{பாலா அண்ணாக்கு} தெரியுமா என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். இது எப்படி இருக்கு ஜாலி நக்கல் நாயகம் குதூகலம்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by கே. பாலா Sun Aug 05, 2012 12:41 pm

புரட்சி wrote:
கே. பாலா wrote:When Harry Met Sally... இந்த படமா ?

அதே தான் அண்ணே .. அடி நொறுக்கி விட்டீர்கள் .. சூப்பருங்க :வணக்கம்:

தேடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி புன்னகை
உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி புரட்சி ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சிவா Sun Aug 05, 2012 4:43 pm

நன்றி பாலா சார்!

ஆனால் ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கூறுகிறேன்!


ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  Empty Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum