Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
2 posters
Page 1 of 1
நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 21 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. தொடர்ந்து 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
பேட்டிங்கில் வீராட் கோலி, காம்பீர், ஷேவாக், ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடிவருவது அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. மிடில் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா 4 ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரகானேவுக்கு டோனி வாய்ப்பு கொடுக்கலாம். கடந்த போட்டியில் பகுதி நேர பவுலராக மனோஜ் திவாரி சிறப்பாக வீசினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிக்கப்படலாம்.
இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது பரிதாபமே. சங்ககரா காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு பாதிப்பே. அதை சரிசெய்ய வேண்டிய நிலையில் இலங்கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
கடைசி போட்டியில் வெற்றிபெற அந்த அணி கடுமையாக போராடும். நாளைய போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
நமக்கு எதுக்கு ஒலிம்பிக்கு......!!! சீ..சீ அந்தப் பழம் புளிக்கும்!
வாங்க.... எப்பொழுதும் போல் கிரிக்கெட் செய்தி படிப்போம்!
வாங்க.... எப்பொழுதும் போல் கிரிக்கெட் செய்தி படிப்போம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
தொடரை வென்று விட்ட பிறகு இதுவரை களமிறக்காத வீரர்களுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கொடுக்கலாம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சிவா wrote:நமக்கு எதுக்கு ஒலிம்பிக்கு......!!! சீ..சீ அந்தப் பழம் புளிக்கும்!
வாங்க.... எப்பொழுதும் போல் கிரிக்கெட் செய்தி படிப்போம்!
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
![நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை 3-வது ஆட்டம்: இந்தியா “ஹாட்ரிக்” வெற்றி பெறுமா?
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|