ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by முரளிராஜா Thu Aug 02, 2012 6:21 pm

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 02-sri-lanka-fans-300

கொழும்பு: இலங்கை, இந்தியா நாடுகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியை காண கொழும்பு மைதானத்திற்கு சென்ற இந்திய ரசிகர்களின் மீது இலங்கை ரசிகர்கள் பீர் பாட்டில்களை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி கடந்த 31ம் தேதி நடைபெற்றது.
கொழும்புவில் உள்ள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த நிலையில் போட்டியை காண மைதானத்திற்கு சென்ற இந்திய ரசிகர்களை, இலங்கை கொடிகளை எடுத்து காட்டுமாறு இலங்கை ரசிகர்கள் தொல்லை கொடுத்துள்ளனர்.

போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்ட போது, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதை கண்டு கோபமடைந்த இலங்கை ரசிகர்கள், அவர்களை மிரட்டியுள்ளனர். இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் தீவிர ரசிகர் ஒருவரை சூழ்ந்து கொண்ட இலங்கை ரசிகர்கள் அவரை, இலங்கை கொடியை ஏந்தி, அசைத்து காட்டி இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்த கூறி மிரட்டியுள்ளனர்.

மேலும் மைதானத்தில் பீர் அருந்திய இலங்கை ரசிகர்கள் சிலர், மதுபாட்டில்களை இந்திய பெண் ரசிகர்கள் மீது ஏறிந்துள்ளனர். மைதானத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு இருந்தும், இந்திய ரசிகர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, இந்திய நிருபர் ஒருவர் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
உலகில் வேறெந்த கிரிக்கெட் மைதானத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை நான் பார்த்தது இல்லை. இலங்கை ரசிகர்களை விட, வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மரியாதையாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள முன்னாள் இலங்கை வீரர் ரஷல் அர்னால்டு, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் நடைபெற்ற சம்பவம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 6:25 pm

புத்த மதத்தை பின்பற்றுகிறவர்கள் அல்லவா...அப்படித்தான் இருப்பார்கள். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by மகா பிரபு Thu Aug 02, 2012 7:04 pm

தரம் கெட்டவர்கள்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by Guest Thu Aug 02, 2012 7:27 pm

அவனுங்க எரிஞ்ச பாட்டில கொஞ்ச விஸ்கி ஊத்தி , துணிய முன்னாடி கொளுத்தி திரும்ப அவனுங்க மேலே எரிஞ்சு இருக்கணும் ...

பெண்கள் மேல எரிஞ்சு இருக்கானுங்க ..விலை மாது மகன்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by யினியவன் Thu Aug 02, 2012 7:31 pm

நாம என்ன சொல்லி என்ன ஆகப் போவுது.
நம்ம கையாலாகாத அரசு வேடிக்கை தானே பார்க்கிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 02, 2012 8:02 pm

விளையாட்டை ரசிக்க தெரியாத இவர்களை எல்லாம் ரசிகர்கள் என்றே சொல்ல கூடாது.. கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 649524

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Sachin-fan2703_big1
ஒரு வேளை இவரை தான் அவர்கள் மிரட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by மகா பிரபு Thu Aug 02, 2012 8:05 pm

இவர் எப்படி ரமேஷ் எல்லா போட்டிகளுக்கும் வருகிறார் ?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 02, 2012 8:12 pm

இவருக்கு நமது கிரிக்கெட் போர்ட் அல்லது சச்சின் ஸ்பான்ஸர் செய்கிறார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள் அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by மகா பிரபு Thu Aug 02, 2012 8:17 pm

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இவர் இந்திய துணைக்கண்டத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் வருகிறார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 02, 2012 8:25 pm

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 200px-A_Cricket_fan_at_the_Chepauk_stadium%2C_Chennai

அண்ணா இவரது பெயர் சுதீர் குமார் சவுத்ரி
பீகார்காரர் ஆன இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் இவருக்கு போட்டிக்கான டிக்கெட்களை சச்சின் வழங்குகிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்...

விக்கிபீடியா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 678642


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Empty Re: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum