ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு"

2 posters

Go down

புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு" Empty புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு"

Post by முரளிராஜா Thu Aug 02, 2012 9:52 am

புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு" 02-cakes-300

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் "கேக் வெடிகுண்டு" பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

புனே நகரில் நேற்று 4 இடங்களில் அடுத்தடுத்து தொடர்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழப்பு ஏதுமில்லை எனினும் 2 பேர் படுகாயமடைந்தனர். புனேயில் வெடிக்க வைக்கப்பட்டவை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இல்லை என்றாலும் நாட்டையே பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

குண்டுகள் வெடித்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு படையினர் சம்பவ இடங்களை ஆராய்ந்த போது திடுக்கிட்டுப் போயினர். 4 குண்டுகளுமே "கேக்குகளை தயாரித்து அதில் கிரீம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவகையான கெமிக்கலைத் தடவி வைத்திருக்கின்றனர். கேக்குகளுக்கு நடுவே பால்பேரிங்குகள் நிரப்பப்பட்ட வெடிகுண்டை மறைத்து
வைத்திருந்திருக்கின்றனர். சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த மாதிரிகள் அனைத்தும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

எப்படி வெடிக்க வைத்தனர்?

கேக்குகளை ஒரு பாக்ஸில் அடைத்து வைத்து இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் வைத்திருக்கின்றனர். பின்னர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கேக் பாக்ஸை திறந்து கேக் வடிவத்துக்குள் இருக்கும் வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளனர் என்றும் பயங்கரவாத தடுப்புப் போலீசார் கூறியுள்ளனர்.

உள்ளூர் டெய்லருக்கு தொடர்பு?

புனே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் டெய்லர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக பயங்கரவாத தடுப்பு போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு" Empty Re: புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு"

Post by மகா பிரபு Thu Aug 02, 2012 9:56 am

முரளி அண்ணனுக்கு ஒரு கேக் பார்சல்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» புனே: மனநலம் பாதிக்கப்பட்டவர் பேருந்தை இயக்கியதால் 9 பேர் பலி
» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
» குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!
» பைனலுக்கு முன்னேறியது புனே அணி
» புனே ரன்வேயில் நிற்காமல் ஓடிய விமானம்: தப்பிய பயணிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum