Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
3 posters
Page 1 of 1
நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
குஜராத் மாநிலத்தில் அசைக்க முடியாத முதல்- மந்திரியாக நரேந்திரமோடி உள்ளார். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அங்கு நடந்த கலவரம் அவரது இமேஜை பாதிப்பதாக இருந்தது. ஆனால் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து நரேந்திரமோடியை கோர்ட் விடுவித்தது.
இதனால் ஆறுதல் அடைந்த நரேந்திரமோடி குஜராத்தில் முக்கிய நகரங்களில் மத நல்லிணக்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு குஜராத் மாநல சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தலை சந்திக்க நரேந்திரமோடி இப்போதே தயாராகி வருகிறார். சட்டசபை தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்ததும் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி குறி வைத்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் உள்ள ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் முதல்- மந்திரியான நிதீஷ்குமார், நரேந்திரமோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வின்போதே நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் பிரச்சினையை கிளப்பினார். நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தால் ஏற்கமாட்டோம் என்று அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் பாரதீய ஜனதா மேலிடம் நிதீஷ்குமார் எதிர்ப்பை கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ஒருவரிடம் கேட்டபோது இப்போதைக்கு குஜராத் சட்டசபை தேர்தலை சந்திப்பதில்தான் நரேந்திரமோடி குறியாக இருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பார். அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் பற்றியும் பிரதமர் வேட்பாளர் பற்றியும் முடிவு செய்வோம் என்றார்.

GreatMortal- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
Re: நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
நரேந்திர மோடி அல்லது வருண் காந்தி, இருவரில் ஒருவர் இப்பொழுது இந்தியாவிற்குத் தேவை! இல்லையென்றால் இந்தியா அழிந்துவிடும்!
விரும்பினால் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே! பதிவுகளைத் தொடருங்கள்!
விரும்பினால் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே! பதிவுகளைத் தொடருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
நான் முன்பே அறிமுகம் பண்ணினேன் சார் அலுவலகத்தில் இணையத்துடன் கணினி கிடைப்பது கடினம் அதான் தினமும் வரமுடியவில்லை . இனிமேல் தொடர்ந்து வர அமுயற்சிக்கிறேன்சிவா wrote:நரேந்திர மோடி அல்லது வருண் காந்தி, இருவரில் ஒருவர் இப்பொழுது இந்தியாவிற்குத் தேவை! இல்லையென்றால் இந்தியா அழிந்துவிடும்!
விரும்பினால் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே! பதிவுகளைத் தொடருங்கள்!
GreatMortal- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
Re: நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
நல்லது, முயற்சி செய்யுங்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
நரேந்திர மோடி அல்லது வருண் காந்தி, இருவரில் ஒருவர் இப்பொழுது இந்தியாவிற்குத் தேவை! இல்லையென்றால் இந்தியா அழிந்துவிடும்!
உண்மை தான்
உண்மை தான்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி
» எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'
» அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது,
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
» எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'
» அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது,
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|