Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
+3
பிளேடு பக்கிரி
முஹைதீன்
சசி குமார்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்
து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)

சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
இப்படி ஏற்கனவே நிறைய சொல்லிடீங்க.. ஓடுறது பறக்குறது ஊரது எல்லாம் சாபிட்டாச்சு.. குறைஞ்ச மாதிரி இல்ல
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.
நல்ல பதிவு சசி
நல்ல பதிவு சசி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
பகிர்வுக்கு நன்றி சசி
பசி கொடுமையில் திருட்டுதனமா இட்லிக்கு ஊறவச்ச்த எடுத்து சாப்ட்டுட்டு இங்க ஜம்பமா பதிவ போடறத பாருசார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.
நல்ல பதிவு சசி![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
என்ன முரளி இப்படி அரைகுறையா சொன்னா எப்படி?
நானாவது பரவாயில்லை.
நேத்து நீங்க ... தூக்கத்துல எழுந்து ... பக்கத்து வீட்டு கிச்சன்ல இல்ல நுழைஞ்சிட்டீங்க...

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி![]()
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
அவருக்கு வீட்ல சாப்பாடெல்லாம் போடறதில்லராஜா wrote:உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி![]()
மேல என் பதிவ பாருங்க ராஜா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
ஆமா போங்க...
தினமும் காலையில இட்லி, சப்பாத்தின்னு... ஒரே போர்...
தினமும் காலையில இட்லி, சப்பாத்தின்னு... ஒரே போர்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
முரளிராஜா wrote:அவருக்கு வீட்ல சாப்பாடெல்லாம் போடறதில்லராஜா wrote:உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி![]()
மேல என் பதிவ பாருங்க ராஜா
சரி.. சரி... உங்க கதை சொல்லுங்க...
பக்கத்து வீட்டு கிச்சன் ல நுழைஞ்சீங்க சரி...
அப்புறம் என்ன நடந்தது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
» பத்தே நாளில் 3 கிலோ குறையணுமா?
» நபிமருத்துவம் வெந்தயம்
» தெரிந்துகொள்வோம் - வெந்தயம் – கீரை
» வெந்தயம் தரும் வனப்பு
» பத்தே நாளில் 3 கிலோ குறையணுமா?
» நபிமருத்துவம் வெந்தயம்
» தெரிந்துகொள்வோம் - வெந்தயம் – கீரை
» வெந்தயம் தரும் வனப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|