ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

+9
முஹைதீன்
பிளேடு பக்கிரி
யினியவன்
சிங்கம்
விநாயகாசெந்தில்
முரளிராஜா
அசுரன்
மகா பிரபு
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by சிவா Wed Aug 01, 2012 9:45 am

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் ஈடுபடும் கும்பல்கள் விதவிதமான நூதன யுக்திகளை கையாள தொடங்கியுள்ளனர். வங்காளதேச நாட்டில் இப்படியொரு மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள், 2 ஆண்களை கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த கும்பல் கையாண்ட கைவரிசையும் வித்தியாசமானது.

இந்த கும்பல் தலைநகர் டாக்காவில் வசிக்கும் அப்துல் ஜப்பார் என்ற எம்.பி.யின் அலுவலகத்துக்கு சென்றனர். அவரை துப்பாக்கி முனையில் ஆடைகளை கழற்ற வைத்து அருகில் தங்களுடன் அழைத்து சென்ற பெண்ணையும் நிர்வாணமாக நிற்க வைத்து படம் பிடித்தனர். பின்னர் இந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் வங்காளதேச நாட்டு பணம் 50 லட்சத்தை கேட்டு மிரட்டினர். இதில் பயந்து போன எம்.பி. உடனே 18 லட்சத்தை வழங்கி தற்காலிகமாக தப்பினார். பின்னர் அவர் கொடுத்த புகாரை அடுத்து மோசடி கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர். மோசடி கும்பலின் கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த எம்.பி.யோ ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற ஒரு முக்கிய கட்சியை சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by மகா பிரபு Wed Aug 01, 2012 9:49 am

அட பாவிகளா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by அசுரன் Wed Aug 01, 2012 9:57 am

புதுசு புதுசா கண்டுபுடிக்கிறானுங்கைய்யா.... வெறும் போட்டோ மட்டும் தானே புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 11:06 am

அசுரன் wrote:புதுசு புதுசா கண்டுபுடிக்கிறானுங்கைய்யா.... வெறும் போட்டோ மட்டும் தானே புன்னகை
என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by விநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 11:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எம் பி க்கே இந்த நிலைமைன்னா நம்மை போல சாமானியர்கள் நிலைமை? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by சிங்கம் Wed Aug 01, 2012 11:27 am

ஒருவகையில் வருத்தமாக இருந்தாலும், கொள்ளையடித்த பணம் கொள்ளை போனது santhosam thaan.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by யினியவன் Wed Aug 01, 2012 11:32 am

இனிமே நிஜமாவே சிக்குறவங்க கூட ஒரு கூட்டத்த அவங்களே செட் அப் பண்ணி
இந்த மாதிரி ஆச்சுன்னு கதை கூட விட வாய்ப்பிருக்கு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 01, 2012 11:56 am

இது நல்லா இருக்கே



இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by முஹைதீன் Wed Aug 01, 2012 12:05 pm

எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by ராஜா Wed Aug 01, 2012 12:32 pm

யினியவன் wrote:இனிமே நிஜமாவே சிக்குறவங்க கூட ஒரு கூட்டத்த அவங்களே செட் அப் பண்ணி
இந்த மாதிரி ஆச்சுன்னு கதை கூட விட வாய்ப்பிருக்கு...
நல்ல ஐடியா .... நித்தியானந்தாவுக்கு ஒரு போன் போடுங்க முள்ளி பாபா அண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை! Empty Re: இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள் - எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ``எச்சரிக்கை`` இப்படியும் நடக்கலாம்
» இப்படியும் ஒரு எம். எல்.ஏ
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! (எச்சரிக்கை அறிக்கை இணைப்பு)
» எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum