ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

+2
சிவா
மீனு
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:18 pm

இன்று ஈகரை நண்பர் ஒருத்தர் தன காதலியை பார்க்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என ஒரு காதல் கிசு கிசு செய்தி உலா வருகிறது ..அவர் காதலில் மன்னவர் என்பது க்ளு...

அடுத்து அரேபிய குதிரையை பார்க்க சென்ற ஈகரை நண்பர் ..குதிரை காலால் உதை வாங்கி நமயோ ந்மியா நமக என்று புலம்பி கொண்டு இருப்பதாக ஒரு நமி கிசு கிசு தகவல் கசிந்து உள்ளது ..

அடுத்து பிரகாசமாக ஒளி விடும் ஒருத்தருக்கு ..எப்பவும் ஈகரையில் இருப்பதால் அவர் மனைவி இன்று மதிய உணவை கொடுக்காமல் தண்டித்து உள்ளதாக ஒரு உளவு கிசு கிசு செய்தி கசிந்து உள்ளது ..

அடுத்து எப்பவும் தண்ணீரில் ராஜா போல உள்ளவாறு அவரு ..அவருக்கு சில காதல் கடிதங்கள் வந்துள்ளதால்..யாரை தற்போது காதலிப்பது என்ற புலம்பலில் தம் அடித்துக்கொண்டே இருப்பதாக ஒரு தம் கிசு கிசு செய்தி உலாவருகிறது ..

எப்பவும் துள்ளி குதித்து நீந்தும் ஒரு ஈகரையிலே ஒரு நல்ல உள்ளம் அவங்க..அவங்களுக்கு வீட்டில் இனி உணவே தருவதில்லை ஈகரைல இருப்பதால் என்று ஒரு பலத்த மிரட்டல் வந்துள்ளதால்..அந்த குட்டி இனி என்ன அடுத்து பன்னுவதென வருத்தத்தில் உள்ளதாக ஒரு கிசு கிசு செய்தி உலாவருது..

ஈகரைல இன்று புத்தம் புதிய நண்பர் ஒருத்தர் வருகை தந்துள்ளார் என்பது வரவேற்பு கிசு கிசு

முக்கிய குறிப்பு கிசு கிசு ரகசியம்

அன்புடன் மீனு .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by சிவா Thu Oct 08, 2009 11:21 pm

ரூபன், தமிழன், பிரகாஸ், Kராஜா, மீனு!

மீனுவிற்கு சாப்பாடு இல்லையா! சரி சரி இதற்காக அழக்கூடாது, நான் அம்மாவிடம் பேசி ரொட்டி மட்டுமாவது தரச் சொல்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:23 pm

இங்கு ஒருத்தங்க கிசு கிசு பெயர் தப்பு திமிங்க்ஸ்..ராஜா அன்ன தம் அடிக்க மாட்டார்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by சிவா Thu Oct 08, 2009 11:25 pm

மீனு wrote:இங்கு ஒருத்தங்க கிசு கிசு பெயர் தப்பு திமிங்க்ஸ்..ராஜா அன்ன தம் அடிக்க மாட்டார்

எனக்குத்தான் கிசு கிசு செய்தியா! மீண்டும் ஒருமுறை படித்த பிறகே புரிந்தது... காதல் கடிதமா, அதற்குத்தான் வெயிட் பண்றேன். ஆனா யாருமே இன்னும் தரவில்லை!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:28 pm

சிவா wrote:
மீனு wrote:இங்கு ஒருத்தங்க கிசு கிசு பெயர் தப்பு திமிங்க்ஸ்..ராஜா அன்ன தம் அடிக்க மாட்டார்

எனக்குத்தான் கிசு கிசு செய்தியா! மீண்டும் ஒருமுறை படித்த பிறகே புரிந்தது... காதல் கடிதமா, அதற்குத்தான் வெயிட் பண்றேன். ஆனா யாருமே இன்னும் தரவில்லை!

காதல் கடிதம் வரலையா..என்ன அண்ணா இப்படி பொய் சொல்றீங்க..காதல் கடிதம் கொண்டு வரும் புறா எல்லாமே சூப் ஆக உங்க வயிற்றில் இருந்து கிறுக் கிறுக் என்று சவுண்ட் போடுவதை ..சவுண்ட் செய்தி உலா வந்ததே,,


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by mdkhan Thu Oct 08, 2009 11:30 pm

மீனு wrote:இன்று ஈகரை நண்பர் ஒருத்தர் தன காதலியை பார்க்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என ஒரு காதல் கிசு கிசு செய்தி உலா வருகிறது ..அவர் காதலில் மன்னவர் என்பது க்ளு...

[You must be registered and logged in to see this image.] இவர் யாருன்னு தெரியலையே ?




மீனு wrote:அடுத்து அரேபிய குதிரையை பார்க்க சென்ற ஈகரை நண்பர் ..குதிரை காலால் உதை வாங்கி நமயோ ந்மியா நமக என்று புலம்பி கொண்டு இருப்பதாக ஒரு நமி கிசு கிசு தகவல் கசிந்து உள்ளது ..

இவரு துபாயில இருக்காரா ? [You must be registered and logged in to see this image.]



மீனு wrote:அடுத்து பிரகாசமாக ஒளி விடும் ஒருத்தருக்கு ..எப்பவும் ஈகரையில் இருப்பதால் அவர் மனைவி இன்று மதிய உணவை கொடுக்காமல் தண்டித்து உள்ளதாக ஒரு உளவு கிசு கிசு செய்தி கசிந்து உள்ளது ..

கொஞ்ச நேரமாவது சந்தோசமா இருப்பது அவர் மனைவிக்கு பிடிக்கலையா ?



மீனு wrote:அடுத்து எப்பவும் தண்ணீரில் ராஜா போல உள்ளவாறு அவரு ..அவருக்கு சில காதல் கடிதங்கள் வந்துள்ளதால்..யாரை தற்போது காதலிப்பது என்ற புலம்பலில் தம் அடித்துக்கொண்டே இருப்பதாக ஒரு தம் கிசு கிசு செய்தி உலாவருகிறது ..

இவரு யாருன்னு எனக்கு தெரிஞ்சி போச்சி [You must be registered and logged in to see this image.]



மீனு wrote:ஈகரைல இன்று புத்தம் புதிய நண்பர் ஒருத்தர் வருகை தந்துள்ளார் என்பது வரவேற்பு கிசு கிசு

அப்படி யாரு எனக்கு தெரியாம புதுசா ? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:33 pm

இவற்றை நீங்களே கண்டு பிடிக்கணும் கான்..

கிசு கிசு ..Meenu


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by சிவா Thu Oct 08, 2009 11:34 pm

மீனு wrote:
சிவா wrote:
மீனு wrote:இங்கு ஒருத்தங்க கிசு கிசு பெயர் தப்பு திமிங்க்ஸ்..ராஜா அன்ன தம் அடிக்க மாட்டார்

எனக்குத்தான் கிசு கிசு செய்தியா! மீண்டும் ஒருமுறை படித்த பிறகே புரிந்தது... காதல் கடிதமா, அதற்குத்தான் வெயிட் பண்றேன். ஆனா யாருமே இன்னும் தரவில்லை!

காதல் கடிதம் வரலையா..என்ன அண்ணா இப்படி பொய் சொல்றீங்க..காதல் கடிதம் கொண்டு வரும் புறா எல்லாமே சூப் ஆக உங்க வயிற்றில் இருந்து கிறுக் கிறுக் என்று சவுண்ட் போடுவதை ..சவுண்ட் செய்தி உலா வந்ததே,,

புறாக்கறி சூப்பரா இருக்கும் மீனு! அடுத்து உங்களுக்கு காதல் மடல் கொண்டுவரும் புறாவை சமைத்து பாருங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:40 pm

பல புறாக்கள் வந்திச்சு அண்ணா.. அந்த அனுபவம் தான்..என் வயிற்றிலும் ஒரு குறுக் சவுண்ட் வருது..அட இப்போவும் ஒன்று வருகிற போல இருக்கு ..புறா தான் அண்ணா.. :-))


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by சிவா Thu Oct 08, 2009 11:41 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum