Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
+2
சிவா
இரா.பகவதி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
இல்லை.
தீயணைப்பு சாதனம். இல்லை.
புகைவந்தால் சமிக்கை காட்டும் கருவி. இல்லை,
தீ பிடித்தால் டிரைவர் கேபினில் அலாரம் கருவி. இல்லை, பெட்டிகளில் புகை சூழ்ந்தால் புகை எளிதில் வெளியெறும் வசதி. இல்லை. அவசரகால தானியங்கி திறக்கும் கதவு. இல்லை,
அப்பர் பெர்த்தில் இருந்து எளிதில் இறங்கும் வசதி. இல்லை.
இந்த முக்கியமான உயிரபாயம் கொண்ட தீவிபத்து ஏற்ப்பட்டால் பயணிகள் என்ன செய்வார்கள் என்ற சிந்தனை ரெயில் பெட்டி தொழிற்சாலை அவசரகால பாதுகாப்பு திட்ட ஆலோசனை குழுவிற்கு இல்லை,
உண்டு அவசரகால திட்ட ஆலோசனை குழு சுமார் 1200 பேர் தென்மண்டலத்தில் மட்டும் இவர்களுக்கு சுமார் 70 லட்சம் வரை சம்பளம் உண்டு. இதர செலவுகள் சேர்த்தால் 1.1 கோடி உண்டு. வருடம் 5 முறை முக்கிய நகரங்களில் இவர்கள் கூடி ஆலோசனை நடத்துவதுண்டு ஏப்ரலில் வாரனாசியில் ரெயில்வே டிஸாஸ்டர் மெனேஜ்மெண்ட் அட்வைசிங் கமிட்டி குழு கூட்டம் ஏப்ரல் 17-20/12 வாரனாசி இவர்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்கள் மட்டும் தான் உலகம் என்ற உணர்வு இவர்களுக்கு உண்டு. சத்தியமாக இவர்கள் அனைவருக்கும் இறுதிர்ப்பொன்று உண்டு. அப்பொது சிறப்பு கவனிப்பு உண்டு
mukanul

Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அலட்சியங்கள் தான் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
இவர்களுக்கு இந்த உலகத்திலேயே தண்டனை கொடுக்கணும். அதுவும் பிற அதிகாரிகள் பயப்படுற அளவுக்கு கொடுக்கணும்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
இந்தியாவை ஆட்டிபடைக்கிறது இருக்கட்டும்சிவா wrote:இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அலட்சியங்கள் தான் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
சமிபகாலமா உங்கள யாரோ ஆட்டிபடைக்கிறாங்களாமே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
முரளிராஜா wrote:இந்தியாவை ஆட்டிபடைக்கிறது இருக்கட்டும்சிவா wrote:இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அலட்சியங்கள் தான் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
சமிபகாலமா உங்கள யாரோ ஆட்டிபடைக்கிறாங்களாமே
ஒன்னும் தெரியாத மாதிரியே கேள்வி கேப்பீங்களே., ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
முரளிராஜா wrote:
சிவா wrote:
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அலட்சியங்கள் தான் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
இந்தியாவை ஆட்டிபடைக்கிறது இருக்கட்டும்
சமிபகாலமா உங்கள யாரோ ஆட்டிபடைக்கிறாங்களாமே
ஒன்னும் தெரியாத மாதிரியே கேள்வி கேப்பீங்களே., ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு...
அனுபவந்தான் தல கேள்வியா வருது.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
உங்க அனுபவம் பதிலா வருதா?முஹைதீன் wrote:
அனுபவந்தான் தல கேள்வியா வருது.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
உங்க எங்கன்னு பிரிச்சு பேசக்கூடாது.
நம்மன்னு வரணும்.
நம்மன்னு வரணும்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,உண்டு.
நண்பா தம்பி பகவதி நம்மளை பார்த்து நக்கலா சிரிக்கிறாப்ல தெரியுது.
தம்பிக்கு பானு கையால ஒரு வடை வாங்கி கொடு.
தம்பிக்கு பானு கையால ஒரு வடை வாங்கி கொடு.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை
» வாழ்த்த வயசு உண்டு, வணங்க மனசு இல்லை
» சோனியா சொத்து ரூ.1.38 கோடி!: இந்தியாவில் வீடு இல்லை-இத்தாலியில் உண்டு
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|