ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

5 posters

Go down

open குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 7:24 pm

குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் : ஆய்வில் தகவல்

தினசரி உணவு உண்ணும் போது 40 சதவிகிதம் குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டுகாலம் ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். லண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்று ஆரோக்கியம், முதுமை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மனிதவாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாது. வயதாக வயதாக நோய் ஏற்படும். மரபணுக்களின் காரணமாகவும் நோய்களும் ஏற்படுகின்றன. இதய நோய், புற்றுநோய், நரம்பியல் நோய்களும் மூப்பின் காரணமாக ஏற்பட்டு மரணங்களும் சம்பவிக்கின்றன.
சரியான உணவுப்பழக்கத்தின் மூலம் 30 சதவிகிதம் வயதாவதையும், நோய் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி வயிறுமுட்ட உண்டு உடலில் கொழுப்பை அதிகரித்துக் கொள்வதை விட 40 சதவிகிதம் குறைவாக உணவு உண்டு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறைவான அளவில் உணவு உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு வயதான பின்னர் வரும் அல்சீமர் நோய், இதயநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறைவாகவே ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 7:27 pm

சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் நல்ல பயனுள்ள பதிவு சூப்பருங்க


குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by பிரசன்னா Mon Jul 30, 2012 7:33 pm

சார்லஸ் mc wrote:சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் நல்ல பயனுள்ள பதிவு சூப்பருங்க

நம்ம இனியவருக்கு உதவும் என்று நேரடியாக சொல்லலாமே அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by முஹைதீன் Mon Jul 30, 2012 7:33 pm

மிகவும் பயனுள்ள பதிவு சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by முரளிராஜா Mon Jul 30, 2012 8:33 pm

சார்லஸ் mc wrote:சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் நல்ல பயனுள்ள பதிவு சூப்பருங்க
சார்லஸ்க்கு உதவும் பதிவுனு நேரடியா சொல்லலாமே
இதுக்கெல்லாமா வெக்கபடுவாங்க ஒன்னும் புரியல

பகிர்வுக்கு நன்றி சசி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:36 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் நல்ல பயனுள்ள பதிவு சூப்பருங்க
சார்லஸ்க்கு உதவும் பதிவுனு நேரடியா சொல்லலாமே
இதுக்கெல்லாமா வெக்கபடுவாங்க ஒன்னும் புரியல

பகிர்வுக்கு நன்றி சசி


நன்றி அண்ணா,
யார் வெக்கபட்டங்க சொல்லுங்க அண்ணா நானும் இணைந்து அரட்டை அடிப்பேன்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by முரளிராஜா Mon Jul 30, 2012 8:38 pm

வேற யாரு நம்ம சார்லஸ்தான் அந்த சீனியர் சிட்டிசன்
ரொம்ப கூச்ச சுபாவம் அவர் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:43 pm

கூச்சம் இருக்க தான் வேண்டும் அதுக்காக இவ்வளவு கூச்சம் தேவை தானா.................


சார்லஸ் அண்ணா உங்களை இப்படி கேலி செய்ராங்க நீங்க ஏதும் சொல்ல வில்லையே இதுக்கும் கூச்சமா ........ வாருங்கள் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:44 pm

சசி குமார் wrote:கூச்சம் இருக்க தான் வேண்டும் அதுக்காக இவ்வளவு கூச்சம் தேவை தானா.................


சார்லஸ் அண்ணா உங்களை இப்படி கேலி செய்ராங்க நீங்க ஏதும் சொல்ல வில்லையே இதுக்கும் கூச்சமா ........ வாருங்கள் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்

தம்பி... டீ இன்னும் வர்ல...


குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:52 pm

காத்திருங்கள் கண்டிப்பாக வரும் அண்ணா..............., அது வரைக்கும் சியர்ஸ் இதை குடியுங்கள்.............

இருப்பினும் நான் இன்னும் உங்களிடம் இருந்து எதிபக்கிறேன் கண்ணடி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum