Latest topics
» நாவல்கள் வேண்டும்by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் பாயா
+3
ராஜா
ஜாஹீதாபானு
முஹைதீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சூப்பர் பாயா
சூப்பர் பாயா
(படம்: நன்றி என் இனிய இல்லம்)
![சூப்பர் பாயா 1003063g](https://2img.net/r/ihimizer/img266/8666/1003063g.jpg)
தேவையான பொருட்கள்
• ஆட்டுக்கால் – 4
• வெங்காயம் - 2 (பெரியது)
• தக்காளி - 2 (பெரியது)
• இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
• கரம் மசாலா - கால் தேக்கரண்டி
• மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
• சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
• மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
• மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
• மிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டி
• பச்சை மிளகாய் - 2
• கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்
• துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
• முந்திரி பருப்பு - கொஞ்சம்
• மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
• எண்ணெய்,உப்பு – தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை வதக்கி கொட்டவும்
சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சூப்பர் பாயா
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் பாயா
யானைக்காலில் கூட பண்ணலாம் பாட்டிஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
Re: சூப்பர் பாயா
ஏங்க இந்த மாதிரி பொய்சொல்றீங்க... கிடைச்சா எங்கே கேட்டுற போறோம்னு தானே! சொன்னா நாங்க வாங்கி தரமாட்டோமா பாட்டியம்மா!ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சூப்பர் பாயா
ராஜா wrote:யானைக்காலில் கூட பண்ணலாம் பாட்டிஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
ஏன் ஏன் ஏன் ராஜா...இப்படி...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் பாயா
அசுரன் wrote:ஏங்க இந்த மாதிரி பொய்சொல்றீங்க... கிடைச்சா எங்கே கேட்டுற போறோம்னு தானே! சொன்னா நாங்க வாங்கி தரமாட்டோமா பாட்டியம்மா!ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
![]()
அப்போ ஆடு சிக்கிடுச்சுனு சொல்லுங்க.....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் பாயா
முரளி இங்க வாங்க! யாரு ஆடுன்னே தெரியாம ஒரு ஆடு மாட்டிக்கிச்சி...ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஏங்க இந்த மாதிரி பொய்சொல்றீங்க... கிடைச்சா எங்கே கேட்டுற போறோம்னு தானே! சொன்னா நாங்க வாங்கி தரமாட்டோமா பாட்டியம்மா!ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
![]()
அப்போ ஆடு சிக்கிடுச்சுனு சொல்லுங்க.....![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சூப்பர் பாயா
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
Re: சூப்பர் பாயா
அசுரன் wrote:முரளி இங்க வாங்க! யாரு ஆடுன்னே தெரியாம ஒரு ஆடு மாட்டிக்கிச்சி...ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஏங்க இந்த மாதிரி பொய்சொல்றீங்க... கிடைச்சா எங்கே கேட்டுற போறோம்னு தானே! சொன்னா நாங்க வாங்கி தரமாட்டோமா பாட்டியம்மா!ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி முஹைதீன்....![]()
இப்போலாம் ஆட்டுக்கால் கிடைக்க மாட்டேங்குதே என்ன பண்ணுறது.....![]()
![]()
அப்போ ஆடு சிக்கிடுச்சுனு சொல்லுங்க.....![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூப்பர் பாயா
இப்ப பகவதி எங்கே எங்கே சூப்பர் ஆயா ன்னு ஓடி வந்து
பார்த்தா சூப்பர் பாயா இதுன்னு அப்செட் ஆயிடுவாரு.
பார்த்தா சூப்பர் பாயா இதுன்னு அப்செட் ஆயிடுவாரு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» எஸ்எம்எஸ் -சூப்பர்
» சூப்பர்
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா சூப்பர் சிவா சூப்பர் தமிழா....
» எஸ்எம்எஸ் -சூப்பர்
» சூப்பர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|