ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

+6
manimac
கேசவன்
கவிதாஜாய்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
சார்லஸ் mc
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 6:49 am

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550



இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது.


Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:48 pm; edited 1 time in total


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 6:52 am

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   18119944083928594579116

யார் இவர்கள்? இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்? வேதத்தில் எந்த இருப்பிடம்?


படம்: 1.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by இரா.பகவதி Mon Jul 30, 2012 8:18 am

இயேசுவை தன் தாயார் கருவில் சுமந்து கொண்டு இருக்கும் நேரம் சரியா சார்லஸ் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:49 am

இரா.பகவதி wrote:இயேசுவை தன் தாயார் கருவில் சுமந்து கொண்டு இருக்கும் நேரம் சரியா சார்லஸ் அண்ணா

உங்கள் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன் பகவதி. பரிசுத்த வேதாகம மென் பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கேள்வியை நன்கு கவனியுங்கள். முழுமையான பதிலை வசன மேற்கோளுடன் கொடுங்கள். பரிசை வெல்லுங்கள்.

தொடர்ந்து பங்கு பெறுங்கள். அன்பு மலர் நன்றி


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 30, 2012 8:51 am

சார்லஸ் mc wrote:"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   18119944083928594579116

யார் இவர்கள்? இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்? வேதத்தில் எந்த இருப்பிடம்?


படம்: 1.
சகரியாவின் மனைவியாகிய எலிசபெத்தும், இயேசுவின் தாயாகிய மரியாளும் சந்தித்துகொள்கின்றனர். எலிசபெத்துக்கு ஆறாவது மாதம் கர்ப்பவதி. மரியாள் வாழ்த்தியபோது வயற்றில் இருந்த பிள்ளை துள்ளிற்று.
இது லூக்கா எழுதின சுவிசேஷம் முதலாம் அதிகாரம் 40 முதல் 55 வசனங்கள் முடிய காணலாம். எலிசபெத்தின் வாழ்த்தும், மரியாளின் ஜெபமும் இதில் உள்ளது. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:53 am

மிகவும் சரியான பதில் ஐயா. மின்னஞ்சல் மூலம் தங்கள் முகவரியை அனுப்பினால், தங்களுக்கான பரிசை அனுப்பி வைக்கிறேன். மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 30, 2012 2:06 pm

சார்லஸ் mc wrote:மிகவும் சரியான பதில் ஐயா. மின்னஞ்சல் மூலம் தங்கள் முகவரியை அனுப்பினால், தங்களுக்கான பரிசை அனுப்பி வைக்கிறேன். மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பரிசெல்லாம் எதற்கு தம்பி, நீங்கள் பாராட்டினிர்களே அதுவே போதும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Tue Jul 31, 2012 5:14 am

படம்: 2.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   40018433359296333709113


நடுவிலிருப்பவருக்கு இருபுறமும் இருப்பவர்கள் யார்? நடுவிலிலருப்பவருடன் எதை குறித்துப் பேசிக் கொண்டு எங்கு செல்கிறார்கள்? வசன இருப்பிடத்துடன் பதிலைக் கூறுங்கள்.



"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 5:23 am

படம்: 3

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   40851933543650315273719


இந்த படம் கூறும் சம்பவம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்? வசன மேற்கோளுடன் சுருக்கமாக கூறுங்கள்.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by கவிதாஜாய் Wed Aug 01, 2012 11:05 am

சார்லஸ் mc wrote:படம்: 2.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   40018433359296333709113


நடுவிலிருப்பவருக்கு இருபுறமும் இருப்பவர்கள் யார்? நடுவிலிலருப்பவருடன் எதை குறித்துப் பேசிக் கொண்டு எங்கு செல்கிறார்கள்? வசன இருப்பிடத்துடன் பதிலைக் கூறுங்கள்.





வசனம் - லூக் 24:13-35
- நடுவிலிருப்பவர் - உயிர்த்த இயேசு,
இருபுறமும் இருப்பவர்கள் - சீடர் இருவர் (1. கிளயோப்பா – லூக் 24:18)
அவர்கள் பேசியது - இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் பற்றியது, மேலும் இயேசு அவர்களுக்கு மறைநூலை விளக்கினார் .
அவர்கள் பேசிக்கொண்டே எம்மாவுக்கு சென்றனர்.(லூக் 24:13).
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum