ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

+3
அகிலன்
இரா.பகவதி
பிரசன்னா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by பிரசன்னா Sun Jul 29, 2012 8:45 pm

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...



இப்போதெல்லாம் பரவலாக பல அரசியல்வாதிகள் சொல்வது..'சட்டம் தன் கடமையைச் செய்யும்' ..

அப்படியென்றால் என்ன...

சட்டம் தவறு செய்பவரை முதலில் கைது செய்யும்..

கைது செய்யப்பட்டவர்..ஜாமினில் வெளிவருவார்..

வழக்கு நடைபெறும் ..பல ஆண்டுகள்..சில நூறு வாய்தாக்களுடன்..

சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு...அவர் மேல் முறையீடு செய்ய சில மாதங்களையும் கொடுக்கும்..

மேல் கோர்ட்டில் குற்றவாளியாய் கீழ் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டவர்..மேல் முறியீடு செய்வார்..வழக்கு நடக்கும்..

இதில் சாதகமாய் தீர்ப்பு இல்லையெனில்..பெஞ்ச், உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என வழக்கு தொடரும் ஆண்டு கணக்காய்..

இதனிடையில் சம்பந்தப்பட்டவர் அமரர் ஆகியிருப்பார்..அல்லது காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்படும்..

சட்டம் தன் கடமையைச் செய்த திருப்தியில் அனைவரும் இருப்பர்..

http://tvrk.blogspot.com/2012/07/blog-post_28.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 8:48 pm

சூப்பருங்க இன்றைய நடப்பை பப்பிளிகுட்டி பண்ணிய நம்ம எக்ஸ் பத்திரிக்கை பிரசன்னா அண்ணாவுக்கு நன்றி நன்றி சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by பிரசன்னா Sun Jul 29, 2012 8:50 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க இன்றைய நடப்பை பப்பிளிகுட்டி பண்ணிய நம்ம எக்ஸ் பத்திரிக்கை பிரசன்னா அண்ணாவுக்கு நன்றி நன்றி சிரி

குசும்பு பகவதிக்கு வணக்கம் உடுட்டுக்கட்டை அடி வ
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 9:02 pm

பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க இன்றைய நடப்பை பப்பிளிகுட்டி பண்ணிய நம்ம எக்ஸ் பத்திரிக்கை பிரசன்னா அண்ணாவுக்கு நன்றி நன்றி சிரி

குசும்பு பகவதிக்கு வணக்கம் உடுட்டுக்கட்டை அடி வ

அண்ணே வணக்கம் , நிங்க கையில வச்சிருக்கிறது கர்லா கட்டை தானே , இந்நேரத்துல உடற்பயிற்சி செய்ய கூடாதுனே ,சந்தேகம் இருந்தா உங்க ஜூனியர் (புதிய ரிப்போர்ட்டர் ) முள்ளி பாப்பா கிட்டகேட்டு பாருங்க சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by பிரசன்னா Sun Jul 29, 2012 9:07 pm

இரா.பகவதி wrote:
பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க இன்றைய நடப்பை பப்பிளிகுட்டி பண்ணிய நம்ம எக்ஸ் பத்திரிக்கை பிரசன்னா அண்ணாவுக்கு நன்றி நன்றி சிரி

குசும்பு பகவதிக்கு வணக்கம் உடுட்டுக்கட்டை அடி வ

அண்ணே வணக்கம் , நிங்க கையில வச்சிருக்கிறது கர்லா கட்டை தானே , இந்நேரத்துல உடற்பயிற்சி செய்ய கூடாதுனே ,சந்தேகம் இருந்தா உங்க ஜூனியர் (புதிய ரிப்போர்ட்டர் ) முள்ளி பாப்பா கிட்டகேட்டு பாருங்க சிரி

நி வேறப்பா... அது பூரி கட்டை... சப்பாத்தி போட போறேன் .... bye
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 9:19 pm

அண்ணே அப்பிடினா எனக்கு ௰ பூரி மசாலாவோட அனுப்பி வைங்க சிரி (அனுப்பி வச்சா நம்பி சாப்புடலாமா சோகம் )
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by அகிலன் Sun Jul 29, 2012 9:35 pm

சட்டம் தன் கடமையைச்செய்யும் என்று சொல்பவர்கள்
தாங்கள் செய்ய நினைப்பதை சட்டத்தின் தலையில் போடுகிறார்கள்
என்பதுதான் அர்த்தம்.


நேர்மையே பலம்
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by விநாயகாசெந்தில் Sun Jul 29, 2012 9:39 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு நாட்டு நடப்பை சரியாககாட்டும் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by முஹைதீன் Mon Jul 30, 2012 11:26 am

உண்மையான தகவலுக்கு நன்றி பிரசன்னா
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by ராஜா Mon Jul 30, 2012 11:43 am

ஏழை அப்பாவி இந்திய குடிமகனுக்கு மட்டும் "சட்டம் தன் கடமையை செய்யும்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன... Empty Re: சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum