ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_m10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10 
mohamed nizamudeen
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_m10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10 
Barushree
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_m10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10 
kavithasankar
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_m10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

+6
யினியவன்
இரா.பகவதி
மகா பிரபு
முஹைதீன்
விநாயகாசெந்தில்
சிவா
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by சிவா Fri Jul 27, 2012 12:28 pm

நைஜீரியா நாட்டில் அன்புத் தொல்லையால் ஒரு விபரீத சம்பவம் அரங்கேறியது. அந்த நாட்டில் உள்ள ஒபாடுபோ என்ற ஊரில் யுரோகோ ஒநோஜா என்ற தொழிலதிபர் வசித்தார். அவருக்கு 6 மனைவிகள் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட 6-வது மனைவியுடனேயே அவர் இரவு நேரம் முழுவதையும் பகிர்ந்து கொண்டார். மற்ற மனைவிகளை தவிர்த்தார். இது மூத்த 5 மனைவிகளுக்கும் பொறாமையையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் 5 பேரும் கூடி பேசி, இந்த பிரச்சினையை கணவரிடம் எடுத்து கூறுவது என்றும், அவர் மறுத்தால் கத்தி முனையில் மிரட்டி அவரை பணிய வைப்பது எனவும் முடிவெடுத்தனர்.

இதற்கு அடுத்த சில தினங்களில் அவர் தனது 6-வது மனைவியுடன் மதுபான விடுதிக்கு சென்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பினார். பிறகு இருவரும் தங்கள் படுக்கை அறைக்கு சென்றனர். இதை கண்டு ஆத்திரம் மூண்ட 5 மனைவிகளும் ஒன்று சேர்ந்து படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தங்களுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். கத்தி முனையில் மிரட்டியதை அடுத்து அவர் 4 பேரை திருப்திபடுத்தினார். அடுத்து 5-வது மனைவியுடன் இருக்கும் போது அவர் மயங்கி விழுந்து படுக்கையிலேயே உயிர் இழந்தார்.

இச்சம்பவம் பற்றி 6-வது மனைவி கூறுகையில், `கணவர் இறந்ததை அறிந்ததும் 5 பேரும் தப்பி காட்டிற்குள் ஓடி விட்டனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினார். இது தொடர்பாக 2 மனைவிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டதாகவும், மற்ற 3 பேரை தேடி வருவதாகவும் கிராம தலைவர் கூறுகிறார்.

தினத்தந்தி

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by விநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 12:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சரவணன் இது!!!!!!!!

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by முஹைதீன் Fri Jul 27, 2012 12:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by மகா பிரபு Fri Jul 27, 2012 2:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by இரா.பகவதி Fri Jul 27, 2012 2:36 pm

என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by யினியவன் Fri Jul 27, 2012 5:40 pm

அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by அகிலன் Fri Jul 27, 2012 9:24 pm

இதனால்தானே நம்முன்னோர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழுங்கள் என்று சொன்னார்கள்

நேர்மையே பலம்
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by பாலாஜி Fri Jul 27, 2012 9:28 pm

அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by சிவா Fri Jul 27, 2012 10:13 pm

யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by பாலாஜி Fri Jul 27, 2012 10:14 pm

சிவா wrote:
யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!

சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது Empty Re: மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum