ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

+6
இரா.பகவதி
யினியவன்
சார்லஸ் mc
கேசவன்
பாலாஜி
முரளிராஜா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by முரளிராஜா Mon Jul 23, 2012 3:08 pm

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 23-ramadoss1300


செய்யாறு: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செய்யாறில் பாமக சார்பில் 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி தலைமை தாங்கிய அக் கூட்டத்தில் பேசிய கூறுகையில்,

இந்த மாவட்டத்தை ஆண்ட மன்னர் சம்புவராயர் அவரது பெயரில் இந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என இருந்தது. இதனை பொறுக்காதவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றி விட்டனர். நாங்கள் ஆள வந்தவுடன் மீண்டும் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என மாற்றுவோம்.

ஆட்சி வரும் முன்னே 10 வருடங்களாக தனி பட்ஜெட் போட்ட ஒரே கட்சி பா.ம.க மட்டும் தான். எங்களுக்கு யார் குடியையும் கெடுக்க தெரியாது நீங்கள் குடியை கொடுத்து எங்கள் குடியை கெடுக்கிறீர்கள்.
இனியும் இலவசங்களை பெற கியூவில் நிற்க மாட்டோம், தன்மானம் உள்ளவர்கள் நாங்கள். உயர் நீதிமன்றத்தில் 54 பதவிகளில் 1 வன்னியர் மட்டும்தான் நீதிபதியாக உள்ளார். 32 மாவட்டக் கலெக்டர்களில் ஒருவர் மட்டும்தான் வன்னியர்.

இலவசம் வேண்டாம், தரமான கல்வி, கட்டாய கல்வியை கொடுங்கள், அம்பானி குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காக தான் 10 வருடங்களுக்கு முன்பே சமச்சீர் கல்வி முறைக்கு போராட்டம் செய்தேன்.
உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டனி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிறளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் ராமதாஸ்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by பாலாஜி Mon Jul 23, 2012 3:46 pm

பூமி , கடல் , மேகம் எல்லாம் கடைசி வரைக்கும் இருக்கும் ஆனால் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by கேசவன் Mon Jul 23, 2012 6:31 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 1357389பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 59010615பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Images3ijfபூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 7:45 pm

"குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" - இது பழமொழி

"அரசியல்வாதியின் அறிக்கை அடுத்த தேர்தல் வரை" - இது பு(பொ)து மொழி


பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by முரளிராஜா Mon Jul 23, 2012 7:59 pm

சார்லஸ் mc wrote:"குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" - இது பழமொழி

அதான் நீங்க ராத்திரி பேசுனதெல்லாம் பகல்ல மறந்துடறிங்களா சார்லஸ் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by யினியவன் Mon Jul 23, 2012 8:03 pm

அடுத்த தேர்தல் வரையாவது உங்க கொடியை பிடிக்க தொண்டர்கள் இருப்பாங்களான்னு பார்த்துக்கோங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 8:12 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:"குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" - இது பழமொழி

அதான் நீங்க ராத்திரி பேசுனதெல்லாம் பகல்ல மறந்துடறிங்களா சார்லஸ் ஒன்னும் புரியல
பேசுனதெல்லாம் பகல்ல மறந்துடறிங்களா சார்லஸ் ஒன்னும் புரியல [/quote]

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by இரா.பகவதி Mon Jul 23, 2012 8:16 pm

சோகம் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by பிளேடு பக்கிரி Tue Jul 24, 2012 12:12 pm

காமெடி பீசு.. நீ கூட்டணி ல நின்னாலும் தனியா நின்னாலும் ஒரு பய உனக்கு ஒட்டு போட மாட்டான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?) Empty Re: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum