ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

4 posters

Go down

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? Empty பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

Post by முரளிராஜா Mon Jul 23, 2012 10:43 am

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? 23-pranab4-300


டெல்லி: நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

பிரணாப் முகர்ஜி முதல் முறையாக எம்.பி. ஆனபோது அவரைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்த அவரது அக்காள், பிரணாப் பங்களாவுக்கு சற்று தூரே தெரிந்த ராஷ்டிரபதி பவனைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவாராம். நீயும் ஒரு நாளைக்கு அங்கு போய் அமருவியா என்று கேட்பாராம். இப்போது அவரது கனவு நிறைவேறி விட்டது.

குடியரசுத் தலைவராகியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இனி பல்வேறு சலுகைகள், வசதிகள் கிடைக்கும். அவருடைய மாதச் சம்பளம் ரூ.1.50 லட்சமாகும். அவர் குடியேறப் போகும் ராஷ்டிரபதி பவன் மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய வீடுகளில் இதுவும் ஒன்று.

பிரணாப் முகர்ஜியைக் கவனித்துக் கொள்வதற்காக ராஷ்டிரபதி பவனில் 200 பணியாளர்கள் காத்துள்ளனர்.
ராஷ்டிரபதி பவன் தவிர சிம்லா, ஹைதராபாத்தில் குடியரசுத் தலைவருக்காக சிறப்பு ஓய்வில்லங்கள் உள்ளன.

குடியரசுத் தலைவருக்கு அதி நவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார் தரப்படும். இந்தக் காரை பிரதீபா பாட்டீல் காலத்தில்தான் பெரும் விலை கொடுத்து வாங்கினர். இதன் மதிப்பு ரூ. 12 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பிரணாபுக்கு பல சலுகைகள் கிடைக்கும். அதாவது ஓய்வூதியமாக ரூ. 75,000 கிடைககும். இலவசத் தொலைபேசி வசதிகள், செல்போன் வசதியும் கிடைக்கும். அவர் விரும்பும் இடத்தில் மிகப் பெரிய வசதியுடன் கூடிய பங்களா தரப்படும். அங்கு வாடகை இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் அவர் வசிக்கலாம்.

தனிச் செயலாளர் கிடைக்கும், 5 பணியாளர்கள் தரப்படுவர். வேலையாட்களுக்கு வருடத்திற்கு ரூ. 60,000 சம்பளம் தரப்படும். கார் தரப்படும். இந்தியா முழுவதும் இலவசமாக ரயில், விமான பயணங்களை அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

இப்படிச் சலுகைகள் ஏகப்பட்டது இருந்தாலும், இந்தியாவின் முதல் குடிமகன் என்பதுதான் நிச்சயம் பிரணாபுக்கு பெருமையானதாக, பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? Empty Re: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

Post by மகா பிரபு Mon Jul 23, 2012 10:50 am

அடேங்கப்பா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அநியாயம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? Empty Re: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

Post by விநாயகாசெந்தில் Mon Jul 23, 2012 12:50 pm

அதிர்ச்சி இவ்ளவு ஆடம்பரம் முதற்குடிமகனுக்கு அவசியம்தானா? அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? Empty Re: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

Post by ஆரூரன் Mon Jul 23, 2012 12:54 pm

ஒரு பத்திரிக்கை செய்தி:

"... அவர் குடியரசுத்தலைவர் ஆவது யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ “கொடூரன் பக்சேவுக்கு’ ரொம்பப்பிடிக்கும் என்று!!!..."
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...? Empty Re: பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது என்று தெரியுமா?
»  தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்
» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
» சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு ? நீதிபதி கேள்வி
» ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum