ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளெல்லாம் தனிமையில்.....

+3
VIJAY
அபிராமிவேலூ
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty நாளெல்லாம் தனிமையில்.....

Post by மீனு Thu Oct 08, 2009 1:13 pm

நாளெல்லாம் தனிமையில்
நான் இருந்த போது
தலையணையாய்
உன் நினைவுகள்
என் தலைசுமந்தன!

நீ செல்லும் பாதையில்
உன் நிழலைப்போல
பின் தொடர்ந்தேன்
ஆனால் இன்று
என்னை இருட்டில் நிறுத்திவிட்டு
நீ மட்டும் வெளிச்சத்தில்... செல்கிறாய்!

யாரிடமும் காட்டாத அன்பு
முதன்முதலாய் உனைப் பார்த்ததும்
வந்தது
என் சந்தோசத்தின் மறு உருவம் நீ!

நான்கு வார்த்தை அன்பாய்ப் பேச
நாள் முழுக்க சண்டை போட்டேன்..
உன்னிடம்
நாளெல்லாம் உனைநினைத்து ...
காத்திருந்த பொழுதுகள்
எல்லாம் ஏமாற்றமே!

கனமாய் போய்விட்டது மனசு
கணக்கில்லா கண்ணீரால்...
வரிவரியை எழுதிய
என்காதல் வார்த்தைகள் எல்லாம்
கானல் நீராய்ப் போய்விட்டது..

என் நேசத்தில் இருந்து
உன் வசம் தேடிய
என் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
இன்று நீ உதிர்த்த
வார்த்தையால்
செல்லாமல் போய்விட்டது..!

கால் கடுக்க காத்திருப்பேன்
உன் வீடு இருக்கும் வீதியில்
அளவில்லா என் அன்பைக்
கொண்டு..
உன்னை பார்க்கவேண்டும்
என்று ஆசையோடு!

நான் உன்னை பார்த்தும்
நீயோ எனக்கென்று பேசாமல்
இருப்பாய் வெகு நேரமாகியும்!
அக்கணமே கனமான வலியோடு
என் காலாற நடந்து வீடு வந்தடைவேன்!

உன் முத்தத்தைக் கூட
சத்தமில்லாமல்
நித்தமும் கனவில்
கேட்டுப் பித்தனாகிப் போனேன்!

உணர்வெல்லாம் செத்துவிட்டன
உணர்ச்சி எல்லாம் மரத்துவிட்டன
எஞ்சி இருப்பது இனி
உயிர் மட்டுமே....... என்னிடம்....

கப்பல் நிறைய கவலைகளை
ஏற்றிக் கொண்டு
கண்ணீர் என்னும் கடலில்
மிதந்து செல்கிறது
என் வாழ்க்கைப் பயணம்..!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by அபிராமிவேலூ Thu Oct 08, 2009 1:43 pm

நாளெல்லாம் தனிமையில்..... 677196 நாளெல்லாம் தனிமையில்..... 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by மீனு Thu Oct 08, 2009 1:43 pm

நாளெல்லாம் தனிமையில்..... 838572 நாளெல்லாம் தனிமையில்..... 678642 நாளெல்லாம் தனிமையில்..... 154550 நீங்களாவது படிக்கிறீங்களே..மீனு கவிதைகளை..நன்றிகள் அமிராமி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by VIJAY Thu Oct 08, 2009 1:44 pm

என்னது மீனு கவிதையா?? நாளெல்லாம் தனிமையில்..... Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by ரூபன் Thu Oct 08, 2009 1:44 pm

நாளெல்லாம் தனிமையில்..... 67637 நாளெல்லாம் தனிமையில்..... 67637 நாளெல்லாம் தனிமையில்..... 67637 நாளெல்லாம் தனிமையில்..... 677196 நாளெல்லாம் தனிமையில்..... 677196 நாளெல்லாம் தனிமையில்..... 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by தாமு Thu Oct 08, 2009 1:46 pm

நாளெல்லாம் தனிமையில்..... 67637 நாளெல்லாம் தனிமையில்..... 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by மீனு Thu Oct 08, 2009 1:48 pm

விஜய் wrote:என்னது மீனு கவிதையா?? நாளெல்லாம் தனிமையில்..... Icon_eek

மீனுவின் சொந்த சுட்ட கவிதை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by kirupairajah Thu Oct 08, 2009 2:07 pm

மீனு wrote:நாளெல்லாம் தனிமையில்
நான் இருந்த போது
தலையணையாய்
உன் நினைவுகள்
என் தலைசுமந்தன!

கப்பல் நிறைய கவலைகளை
ஏற்றிக் கொண்டு
கண்ணீர் என்னும் கடலில்
மிதந்து செல்கிறது
என் வாழ்க்கைப் பயணம்..!


நாளெல்லாம் தனிமையில்..... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by மீனு Thu Oct 08, 2009 2:21 pm

நாளெல்லாம் தனிமையில்..... 67637 நாளெல்லாம் தனிமையில்..... 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by யமுனா Thu Oct 08, 2009 2:42 pm

நாளெல்லாம் தனிமையில்..... 154550நாளெல்லாம் தனிமையில்..... 938222
avatar
யமுனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Back to top Go down

நாளெல்லாம் தனிமையில்..... Empty Re: நாளெல்லாம் தனிமையில்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum