ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

+5
இரா.பகவதி
சார்லஸ் mc
அகிலன்
அசுரன்
curesure4u
9 posters

Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by curesure4u Wed Jul 18, 2012 10:57 pm








குடிகாரர்களுக்கு அடையாள அட்டை வேண்டும்







டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Id+card




டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Capture

  1. டாஸ்மாக்கில் குடிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அடையாள அட்டை வழங்க பட வேண்டும் ..
  2. எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை அந்த கார்டில் பதிய வேண்டும்
  3. பில் மற்றும் மாதத்தில் எவ்வளவு குடித்திருக்கிறார்கள் என்பதையும்
    அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கும் ,எவ்வளவு செலவு செய்துள்ளார்கள்
    என்பதை அவர்கள் குடும்பத்திற்கும் தெரிய படுத்த வேண்டும் ..
  4. அடையாள அட்டை தமிழ் நாட்டில் எங்கு குடித்தாலும் பதிய பட வேண்டும் ..
  5. பதினெட்டு வயதுக்குள் குடிக்கும் நபர்களை காட்டி கொடுக்கும் நபருக்கு
    பாராட்டும் ,குடிகார மாணவரின் பெற்றோருக்கு சமூகத்தில் ஒரு குறைந்த பட்ச
    தண்டனையும் வழங்கப்பட்ட வேண்டும்
  6. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடிபோதைக்கும் அடிமையானவரை
    திருத்திட மாத்திரைகளும் ,அதற்கான விளம்பரமும் வைத்திடல் வேண்டும் ..

டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by அசுரன் Wed Jul 18, 2012 11:01 pm

ஆலோசனை என்னவோ நல்லாத்தான் இருக்கு மருத்துவரே! ஆனால் பாருங்க இவங்க குடிச்சி வீணாய் போவதற்கு எத்தணை பேர் உழைக்க வேன்டியிருக்கு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by அகிலன் Wed Jul 18, 2012 11:28 pm

நல்ல ஆலோசனைதான் ஆனால்
நடைமுறைக்கு சாத்தியமா?
மது விற்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
அல்லது அரசாங்கம்தான் அப்படி ஒரு சட்டத்தை கொண்டுவருமா?


நேர்மையே பலம்
டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 12:23 am

நல்ல ஆலோசனைதான்.

எனவே, அரசாங்கம் இதை அங்கீகரிக்காது.

ஏன்?

நல்ல வியாபாரத்தை யார்தான் கெடுத்துக் கொள்வர்கள்??!!

மருந்துக்குக்கூட இதை பரிசீலிக்கமாட்டார்கள்.


டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by இரா.பகவதி Thu Jul 19, 2012 1:01 am

இதெல்லாம் பேச தான் முடியும் நடைமுறைக்கு வரவே வராது ,ரேசன் கார்டையை ஸ்மார்ட் கார்டா கொண்டு வர முடியலை இதை போயா என்ன கொடுமை சார் இது

ஆமாம் சார்லஸ் அண்ணே இன்னைக்கு எந்த கடையில சரக்கு அடிச்சிங்க இவ்வளவு ஸ்டெடியா நிக்கிரிங்க சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by முரளிராஜா Thu Jul 19, 2012 10:59 am

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by ராஜா Thu Jul 19, 2012 11:06 am

இங்கேல்லாம் permit card முறை உள்ளது , அதுபோல permit card முறையை கொண்டு வரவேண்டும்.

திருமணம் ஆனவர் என்றாள் மனைவியின் ஒப்புதலும் ஆகாதவர் என்றாள் பெற்றோரின் ஒப்புதல் கடிதமும் கொண்டு வரவேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by சிவா Thu Jul 19, 2012 11:16 am

இவைகளெல்லாம் குடிக்கும் மக்களைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசாங்கம் செய்ய வேண்டியவைகள்.

ஆனால் நம் நாட்டில் குடிக்கும் மக்களை ஊக்குவிக்கும் அரசாங்கம் அமைந்துள்ளது, முக்கிய நகரங்களில் 24 மணி நேரம் பார்களைத் திறக்க ஆலோசனை நடந்து வரும் வேளையில் உங்கள் ஆலோசனகள் தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இனிமேல் இதுபோன்று அரசின் கொள்கைக்கு எதிராகச் செயல்படாமல் ஆளுக்கொரு குவாட்டர் அடிக்கும் வேலையை மட்டும் பாருங்கள்.


டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by ராஜா Thu Jul 19, 2012 11:19 am

சிவா wrote:இவைகளெல்லாம் குடிக்கும் மக்களைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசாங்கம் செய்ய வேண்டியவைகள்.

ஆனால் நம் நாட்டில் குடிக்கும் மக்களை ஊக்குவிக்கும் அரசாங்கம் அமைந்துள்ளது, முக்கிய நகரங்களில் 24 மணி நேரம் பார்களைத் திறக்க ஆலோசனை நடந்து வரும் வேளையில் உங்கள் ஆலோசனகள் தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இனிமேல் இதுபோன்று அரசின் கொள்கைக்கு எதிராகச் செயல்படாமல் ஆளுக்கொரு குவாட்டர் அடிக்கும் வேலையை மட்டும் பாருங்கள்.
அட ஆமாம் தல, தமிழகம் மென்மேலும் மக்களை ஊக்குவிக்கும் விதமா தான செயல்பட்டு கொண்டு வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by யினியவன் Thu Jul 19, 2012 11:25 am

நல்ல விஷயம் தான் - அரசு செய்யாது - ஏன்னா - கணக்கு கரீக்ட்டா வந்துடும் - அப்புறம் அவங்க கொள்ளை அடிக்க முடியாது - கள்ள சந்தையில் விற்பது, போலி மது கலப்பது - இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்திடுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ... Empty Re: டாஸ்மாக்கிற்கு பூட்டு வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum