ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

2 posters

Go down

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? Empty ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

Post by விநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 6:00 pm

ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.

துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுப டியில் விற்கப்படுகிறது.
இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்து விட் டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா?
துணிக் கடைகள்!
முன்பெல்லாம் விற்க முடியாம ல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணி மணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழை ய துணிமணிகளையும் கலந்து விடு வது, சிறிய அளவில் டேமேஜ்-ஆன துணிமணிகளை புதிய துணிகளோ டு கலந்துவிடுவது போன்ற வேலை கள் சூப்பராக நடக் கும்.
தள்ளுபடி உண்மைதானா?
விலையில் தள்ளுபடி என்பது வாடி க்கையாளர்களைக் கவர்வதற்கு மட் டும்தான். 10 முதல் 20 சதவிகித தள் ளுபடியைத்தான் பெரும் பாலான கடைகள் தள்ளுபடி தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவிகித தள்ளுபடி என்பது விளம்பரத்துக் காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போ னால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவிகித தள் ளுபடி விலையில் வைத்தி ருப்பார்கள். மற்ற வற்றுக்கு 10-20 சதவிகித தள்ளுபடி தான் இருக்கும்.
துணிகளின் மீது விலைப் பட்டியல் ஒட்டுவதில்தான் பலே தந்திரங்க ளை கடை ப்பிடிக்கிறார்கள் சில கடை க்காரர்கள். பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன் று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காக வே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை ஆடித் தள்ளுபடி யில் 600 ரூபாயாக உய ர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இம்முறையில் ஆடியி ல் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கி னாலும் துணியின் வி லை மாறாது.
கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினா ல் ஒன்று இலவசம் என்பது. யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். கா சைக் கொடுத்து நல்ல துணி யை மட்டும் வாங்குவது புத்தி சாலித்தனம்.
ஏமாறாமல் துணி வாங்க..!

ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித் துப்பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடி க்க முடி யும்.
மொத்தமாக கூடைகளில் கொட்டிக் கிட க்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்ப து நல்லது. ஏனெனில், அவை மிக பழை ய ஸ்டாக்-ஆக இருக்கும். அதிக டேமே ஜும் இருக்கும்.
நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவ து பிரச்னை இருந்தால் அத னை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. பத்து, இருபது நாட்கள் கழித்து சென்றா ல் கடைக்காரர்கள் நம்மை இழுத்தடிப்ப தற்கு நிறைய வாய்ப்புண்டு. சில கடைக ளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள்.
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்!
முன்பெல்லாம் ஆடித் தள்ளுபடியில் துணிமணிகளே விற்பனையா கும். இப்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்கூட ஆடித் தள்ளுபடி யில் அமோகமாக விற்பனை ஆகின் றன.
ரைஸ் குக்கர், பிரட் டோஸ்டர், அய ர்ன் பாக்ஸ், டேபிள் ஃபேன், இன் டெக்ஷன் ஸ்டவ் போன்ற பொருட்க ளும், டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் சாதனங்களுக்கும் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடை க்கிறது. இவை அனைத்துமே சை னா பிராண்டுகள் எனப்படும் ரகத்தி னை சேர்ந்தவை. இவற்றை உடனடி யாக விற்றுவிடுவது நல்லது என்பதால் ஆடித் தள்ளுபடியில் தள்ளி விட்டுவிடுகிறார்கள்.
தவிர, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் புதுப்புது மாடல்கள் அடிக் கடி வருவதால், ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் பொருட்களை தள்ளிவிடவும் ஒரு அருமையான வாய்ப்பாக கருதுகிறார்கள். ஆடித் தள்ளுபடியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது குறைந்தபட்சம் ஒன்றுக்கு இர ண்டு முறையாவது பொருட்க ளை செக் செய்து வாங்குவது நல்லது.
எம்.ஆர்.பி. ரேட்!
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல். சி.டி. டிவி போன்ற பொருட்களுக்கு எத்தனை சதவிகிதம் தந்தாலும் தங்களது லாபத்தைக் கடைக்காரர் கள் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எம்.ஆர்.பி. விலை குறிப்பிடப்பட்டாலும் உள்ளூர் விற்பனை விலை சற்று குறை வாகவே இருக்கும். இது பொதுவாக 10,000 ரூபாய்க்கு 600 ரூபாய் வரை குறைந்து இருக்கும். எனவே, நமக்கு தரப்படும் தள்ளு படி எம்.ஆர்.பி. விலையிலிருந்து குறைக் கப்படுகிறதா, விற்பனை விலையிலிருந்து குறைக்கப்படு கிறதா என்பதைப் பொறுத்தே லாப மா, இல்லையா என்பதைச் சொல் ல முடியும்.
தயாரிப்பு தேதி!
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கு முன்னர் தயாரிப்பு தேதி மற்றும் மாடலை கவனிக்க வேண்டியது முக்கியமானது. பொதுவாக, தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண் டரை வருடங்களுக்கு மட்டுமே அந்தந்த மாடல்களுக்கான உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மேலும், நிறுவன ங்கள் தரும் கியாரண்டி இந்த இரண்டரை வருடங்களுக்கு உத்தர வாதமாக நம்பலாம். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடல்களும் வந்துவிடும் என்பதால் பழைய மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தந்து விற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பழைய மாடலாக இருந்தாலும் பரவாயில்லை என்று நி னைப்பவர்கள் மட்டுமே இதை வாங்க லாம். எனினும், உதிரிப்பாகங்கள் மற்று ம் சர்வீஸ் தொடர்ந்து கிடைப்பதை உறு திப்படுத்திக்கொள்வது நல்லது.
வாரண்டி!

சின்ன சின்ன குறைபாடுடைய பொருட் கள் மற்றும் வாரண்டி இல்லாதப் பொரு ட்களையும் ஆடித் தள்ளுபடியில் நம் தலையில் கட்ட முயற்சி நடக்கும். ஃபிரி ட்ஜ் எனில், பக்கவாட்டுகளில் கீறல், ஏற் றி இறக்கும்போது ஏற்படும் பெண்ட், கால்பகுதி உடைந்து இருப்பது, உள்பகுதியில் ட்ரேக்கள் உடைந்தி ருப்பது போன்ற குறைபாடுகளுடன் கிடைக்கும். இந்த குறைபாடுக ளைப் பொறுத்து தள்ளுபடி தரப்படும். இவற்றை வாங்கும்போது கியாரண்டி, வாரண்டி கிடைக்காது. அதிக தள்ளுபடி கிடைத்தாலு ம், அதிக ரிஸ்க் என்பதை மறக்க வேண்டாம்.
செல்போன்!
பழைய மாடல் செல்போன்களு க்கு ஒன்று வாங்கினால் ஒன்று இல வசம் என்கிற வகையில் ஆடித் தள்ளுபடியில் அமர்க்கள விற்பனை நடக்கிறது. இந்த இரண்டு போன்களில் ஒன்று மட்டுமே நமக்கு நீண்ட காலம் பயன்படும். ஓசியாக கிடைக்கும் மற் றொன்று ஏறக் குறைய உதவாததாகவே இருக்கும். பொதுவாக, அதி க விலை கொண்ட புதிய மாடல்களுக்கு 10-15% தள்ளுபடி எம்.ஆர். பி. விலையிலிருந்துதான் தரப்படுகிறது என்பதால் ஆடித் தள்ளுப டியில் செல்போன் வாங்குவது நமக்கு லாபமுமில்லை, நஷ்டமுமி ல்லை. ஆனால், தள்ளுபடியில் கிடைக்கும் செல்போன் விலை யை ஆன்லைனிலோ அல்லது பிற செல்போன் விற்பனைக் க டைகளிலோ விசாரித்து தெரிந் துகொண்டு வாங்கலாமா, வேண் டாமா என்று முடிவெடுக்கலாம்.
காலணி!
ஷூ மற்றும் செருப்பு கடைகளும் தற்போது 50% வரை தள்ளுபடி தந்து அசத்துகிறார்கள். பிராண்ட ட் காலணிகளில் அதிகம் விற்ப னையாகும் மாடல்கள் அல்லது நெடுநாளாக விற்பனையாகாத மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாடல் காலணி அதிக அளவில் தேக்கமாக கிடந்து, அதை கழித் துகட்ட வேண்டும் என்றாலும் அதிக தள்ளுபடி தருகிறார்கள். ஆனால், புதிதாக வந்திருக்கும் காலணிகளுக்கு எந்த தள்ளுபடியும் தரப்படுவ தில்லை என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
நமது கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் என்கிற அளவுக்கு தள்ளுபடி கொண்டாட்டம் நடக்கிறது. தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது என்பது நமக்கு லாபமானது என்று கொண்டாடவும் வேண்டாம்; ஏமாற்றம் என்று தள்ளவும் வேண்டாம். இடம், பொருள் பார்த்து, தரம் பிரித்து வாங்கினால் தள்ளுபடியிலும் நல்ல வரும்படியைப் பார்க்க லாம்.
நன்றி - நாணயம் விகடன்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? Empty Re: ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

Post by T.N.Balasubramanian Wed Jul 18, 2012 6:53 pm

தள்ளுபடியில் விற்பனை செய்ய வியாபாரிகள் தர்மசீலர்களா ? இல்லவே இல்லை. எல்லா வியாபாரத்திலும் கொள் விலை 100 என்றால்,விற்பனை விலை 300 என வைத்து ,தள்ளுபடியில் 50 /60 என்று ( லாபத்தில் )குறைத்து, பெரிய மாயை உண்டாக்கி மக்களை ஏமாற்றி , மக்களும் ஏமாந்து பெருமை பட்டுக் கொள்கின்றனர். என்ன கொடுமை சார் இது
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum