ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

+5
சார்லஸ் mc
யினியவன்
அகிலன்
பிரசன்னா
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by சிவா Mon Jul 16, 2012 11:06 pm

கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளிகளாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by பிரசன்னா Mon Jul 16, 2012 11:34 pm

புது மாப்பிள்ளை - நீங்க சொன்னா சரி தான் அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by அகிலன் Mon Jul 16, 2012 11:44 pm

ஆமாம்.
முன்பெல்லாம் பெண்களுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.அதனால் அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும் , சுதந்திரமாக இயங்குவதற்கும் முடியாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு சுதந்திரம் தாராளமாக இருக்கிறது. அதனால் சிந்தனையில் மேலோங்கி இருக்கிறார்கள்.
ஆண்கள் மது,புகை,காதல் மயக்கம், என்று தங்கள் சுதந்திரமான சிந்தனையை இழக்கிறார்கள்.

நேர்மையே பலம்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by யினியவன் Tue Jul 17, 2012 12:20 am

அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவு அல்லது மறுக்கப் பட்டது.

இன்று அந்நிலை பெரிதும் குறைந்திருப்பதாலும் அவர்களின் திறன் வெளி வர துவங்கியதாலும் தான் இந்த மாற்றம்.

பெண்கள் என்றுமே ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல - இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே தான் - ஆணின் வீக்நெசை அறிந்து செயல்பட்டு ஆணிற்கு ஆப்பு வைக்கும் திறன் ரொம்பவே இருக்கு. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by அகிலன் Tue Jul 17, 2012 12:37 am

நகைச்சுவையாக -
பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்றுகிறார்கள்
ஆண்கள் பின்னால் பெண்கள் சுற்றுவதில்லை
அப்படியென்றால்
சுற்றுபவர்களா? சுற்றவைப்பவர்களா?
புத்திசாலிகள்.

நேர்மையே பலம்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by சார்லஸ் mc Tue Jul 17, 2012 6:00 am

என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!

இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.

எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.

பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by Guest Tue Jul 17, 2012 10:10 am

சார்லஸ் mc wrote:என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!

இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.

எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.

பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.

சூப்பருங்க

மேலும் சிவா அண்ணே தற்போது இந்த பதிவை போட்டு இருப்பதால் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது .. சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by அகிலன் Tue Jul 17, 2012 2:58 pm

சார்லஸ் mc wrote:என்ன பெரிசா அறிவு வந்து விட்டது?!

இன்றைக்கும் பல பெண்கள் ஆண்களிடம் (போலி சாமியார்களிடமும்) , சீட்டு போடுபவரிடமும் ஏமாந்து ஆட்சியாளர் அலுவலக முன்பும், சாலையோரங்களிலும், ஏமாற்றிய ஆண் வீட்டில் எதிர்புறமும் புலம்பி கொண்டு, பத்திரிக்கைகளுக்கு பல நாள் விருந்தாகி அவமானப்பட்டு, பெற்ற தாய் தகப்பனுக்கு கேவலத்தை உண்டாக்கி, தலை நிமிர்ந்து வாழ முடியாமல் (ஒரு சிலர்தற்கொலைக்கும் ஆளாகி) தவிக்கும் இவர்களுக்கு...அறிவு வந்து விட்டதென்று கூறுவது நல்ல தமாசு... மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் முழு உலகிலும் அனைத்து பெண்களும் ஏமாறுவதில் ஒரே மாதிரிதான்.

எத்தனை விழிப்புணர் கட்டுரை வந்தாலும், தங்களுக்கு முன்பு முன்னுதாரணமாக பல சம்பவங்கள் நடந்தாலும் உணராமலும், அறியாமலும் - தனக்கு இது நேரிடாது என்ற தனக்குத்தானே சமாதானம் செய்து கோண்டு - இனியும் ஏமாறக் காத்திருக்கும் ஒரு ஏமாளிக்கூட்டம்.

பொழுது போகாத டெய்லி பத்திரிக்கையின் கணிப்பு - பத்திரிக்கையின் வெற்றிடத்தை நிரப்ப உதவும் துணுக்குச் செய்தி.
அப்படி சொல்லமுடியாது இது உலகளாவிய மட்டத்தில் எடுக்கப்பட்ட கணிப்பு.
வெளிநாடுகளில் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

நேர்மையே பலம்
ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jul 17, 2012 6:10 pm

அறிவா அப்படினா என்னாது......? அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by பாலாஜி Tue Jul 17, 2012 6:18 pm

ஜாஹீதாபானு wrote:அறிவா அப்படினா என்னாது......? அதிர்ச்சி அதிர்ச்சி

இல்லாததை பத்தி நீங்க ஏன் யோசிக்கணும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல் Empty Re: ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» குழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய்வில் தகவல்
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum