ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

4 posters

Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by முரளிராஜா Sun Jul 15, 2012 10:14 am

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் 15-tiruvannamalai-temple-300

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள செல்போன் பேச்சுகளை தடுக்க, கோவில்களில் ஜாமர் கருவியை பொறுத்த தமிழக அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களின் வழிப்பாட்டிற்கு முக்கிய தொல்லையாக இருப்பது செல்போன் பேச்சு மற்றும் ரிங்டோன் ஒலி தான். தனியார் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில்களில் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் செல்போனில் பேச எந்த தடையும் இல்லை. இதனால் வழிப்பாட்டிற்கு செல்லும் பக்தர்களின் செல்போன்கள் ஒலிக்கும் போது, பெரும் தொல்லையாக அமைந்துவிடுகிறது.

தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 10 இணை-ஆணையர் அந்தஸ்திலான கோவில்கள் உள்ளன.
மேலும் சென்னை பார்த்தசாரதி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட 10 துணை ஆணையர் அந்தஸ்திலான கோவில்கள், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உட்பட 27 உதவி ஆணையர் அந்தஸ்திலான கோவில் உட்பட மொத்தம் 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன.

எனவே தனியார் பராமரிப்பில் உள்ள கோவில்களை போன்று, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள கோவில்களில் மூலஸ்தானங்களில் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் ஜாமர் கருவி பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் பக்தர்களின் இறை வழிப்பாட்டிற்கு தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty Re: கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by யினியவன் Sun Jul 15, 2012 12:03 pm

நல்ல விஷயம் - எல்லா வழி பாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளிலும் செய்தால் நன்றாக இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty Re: கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by பிளேடு பக்கிரி Sun Jul 15, 2012 12:14 pm

நல்ல விஷயம் தான்



கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty Re: கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by Guest Sun Jul 15, 2012 1:26 pm

முதல இந்த பூசாரிகள் செல் பேசுறதுக்கு தடை போடணும் .. மந்திரம் சொல்றங்கள இல்லை போன் ல பேசுரங்கலன்னு தெர்ல ..
avatar
Guest
Guest


Back to top Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty Re: கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by அகிலன் Sun Jul 15, 2012 2:15 pm

புரட்சி wrote:முதல இந்த பூசாரிகள் செல் பேசுறதுக்கு தடை போடணும் .. மந்திரம் சொல்றங்கள இல்லை போன் ல பேசுரங்கலன்னு தெர்ல ..
ஜாமர் கருவியை எல்லா கோவில்களிலும் பொருத்த வேண்டும் அப்பத்தான் எந்த பூசாரியும் செல் போனில் பேசமுடியாது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் Empty Re: கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum