ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

+5
யினியவன்
ராஜா
முஹைதீன்
ஜாஹீதாபானு
அருண்
9 posters

Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by அருண் Sat Jul 14, 2012 1:15 pm

கோல்கட்டா: மாணவிக்கு சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்கு வங்கம் கோபால்நகர் கிரிபாலா பாலிகா வித்யாலயா பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இங்கு 8 ம் வகுப்புஅறையில் இருந்த மாணவிகளிடம் பணம் திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து ரூபாலி என்ற ஒரு மாணவியிடம் சந்தேகப்ட்டார் ஆசிரியை . இந்த மாணவியை அழைத்து அனைவரது முன்பாக அனைத்து ஆடைகளையும் களைய சொல்லியிருக்கிறார். எவ்வளவோ அழுதும் ஆசிரியை வேகம் குறையவில்லை . கண்ணீர் கதம்பளுடன் அந்த மாணவி ஏங்கி அழுதபடி வெக்கி குனிந்து நின்றாள். இது மற்ற மாணவிகளுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

வகுப்பறையில் நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதனையடுத்து அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். புகார் வந்திருப்பது உண்மைதான் இது குறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஜெயந்தா முகர்ஜி கூறினார்.

குஜராத் மாணவி கற்பழிப்பு : இது போன்று குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு அதுவும் படமாக்கப்பட்டிருக்கிறது. டாகோட் பகுதியில் உள்ள மாணவியிடம் ஒருவர் காதல் செய்வதாகவும், அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த இளைஞன் வந்திருக்கிறார். மயக்கம் மருந்து கலந்த தண்ணீர்பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவர் தன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கெடுத்துள்ளார். இத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இன்டர்நெட்டிலும் போட்டு விட்டாராம். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by ஜாஹீதாபானு Sat Jul 14, 2012 1:40 pm

என்ன தான் நடக்குது பள்ளிக்கூடத்துல............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by முஹைதீன் Sat Jul 14, 2012 2:27 pm

இவனெல்லாம் ஒரு ஆசிரியர் ?
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by ராஜா Sat Jul 14, 2012 2:28 pm

முஹைதீன் wrote:இவனெல்லாம் ஒரு ஆசிரியர் ?
ஆசிரியை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by யினியவன் Sat Jul 14, 2012 2:31 pm

இதுபோல் சிலர் இருப்பது ஆசிரிய சமுதாயத்துக்கே அவமானம்.

இந்த சிலர் கீழ்த்தரமாக நடந்து கொள்வது நல்ல ஆசிரியர் பலருக்கும் கெட்ட பெயரை வாங்கித் தருகிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by அசுரன் Sat Jul 14, 2012 7:29 pm

நம் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட வேன்டியவர்கள் நிறைய பேர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். பல விதமான போர்வையில்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by அகிலன் Sat Jul 14, 2012 7:44 pm

இப்படியான குற்றவாளிகளை சட்டம் தண்டிக்குதோ இல்லையோ சமுதாயம் தண்டிக்க வேண்டும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by 2009kr Sat Jul 14, 2012 8:26 pm

இந்தியாவில் பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கே பயப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும்போலிருக்கே!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by அகிலன் Sat Jul 14, 2012 8:49 pm

ரொம்பநாளா திட்டம் போட்டு சந்தர்ப்பத்தை பாத்திட்டு இருந்திருகிறா போல அந்த ஆசிரியை.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 8:50 pm

அதிர்ச்சி சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.! Empty Re: மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum