ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

+8
ஹர்ஷித்
அருண்
கே. பாலா
ராஜா
யினியவன்
சார்லஸ் mc
பாலாஜி
முரளிராஜா
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 10:58 am

சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் பயணித்த ஒரு வாலிபரின் முன்னும் பின்னும் நின்று கொண்டு அவரை உரசியபடி சில்மிஷம் செய்து அந்த நபரின் கவனத்தை கலைத்து, பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கோணம் சென்றிருந்தார். அங்கிருந்து மூர் மார்க்கெட் போவதற்காக மின்சார ரயிலில் பயணித்தார். பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் அந்த பயணியின் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தார். அதேபோல முன்னால் ஒரு பெண் நின்றிருந்தார். இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல நடித்து, கும்பகோணம் பயணியை உரசியபடி வந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக நெருக்கி உரசியதால் கும்பகோணத்துக்காரர் தடுமாறிப் போனார். இதைப் பயன்படுத்தி அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை ஒரு பெண் திருடிக் கொண்டார். இது தெரியாத கும்பகோணத்துக்காரர் மூர்மார்க்கெட் வந்து சேர்ந்தார். அங்கு இறங்கிய பிறகுதான் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் கூச்சல் போடவே, அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த பெண் போலீஸார் சந்தேகப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் கும்பகோணத்துக்காரரின் பர்ஸ் அவர்களிடம் இருந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதுபோல கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண் பயணிகளை உரசியபடி பயணம் செய்து அவர்களை திசை திருப்பி விட்டு விட்டு பர்ஸை சுடுவது இவர்களது தொழிலாம்.

நீதி: பஸ்சிலோ அல்லது ரயிலிலோ பெண்கள் உங்களை உரசுவது போல நின்றால், உணர்ச்சிவசப்படாமல், சற்று கவனமாக இருப்பது நல்லது.


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by பாலாஜி Sat Jul 14, 2012 11:03 am

இந்த நீதி நம்ம ஜேன்னுக்காக சொல்லவில்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 11:06 am

வை.பாலாஜி wrote:இந்த நீதி நம்ம ஜேன்னுக்காக சொல்லவில்லையே
சிறு திருத்தம் நம்ம ஜேன் தான் போய் உரசுவாரு ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by பாலாஜி Sat Jul 14, 2012 11:19 am

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:இந்த நீதி நம்ம ஜேன்னுக்காக சொல்லவில்லையே
சிறு திருத்தம் நம்ம ஜேன் தான் போய் உரசுவாரு ஒன்னும் புரியல

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by சார்லஸ் mc Sat Jul 14, 2012 11:23 am

ஜேன் வந்தால்... உங்க ரண்டுபேரோட கதை....கந்தல்தான்...


வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by யினியவன் Sat Jul 14, 2012 11:23 am

திருட்டு இந்த அளவுக்கு வளர்ந்துடுச்சே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 11:27 am

சார்லஸ் mc wrote:ஜேன் வந்தால்... உங்க ரண்டுபேரோட கதை....கந்தல்தான்...
எங்களையும் உரசுவாரா சார்லஸ் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by ராஜா Sat Jul 14, 2012 11:28 am

வை.பாலாஜி wrote:இந்த நீதி நம்ம ஜேன்னுக்காக சொல்லவில்லையே
ஜேன் நல்ல பையன் ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by பாலாஜி Sat Jul 14, 2012 11:29 am

யினியவன் wrote:திருட்டு இந்த அளவுக்கு வளர்ந்துடுச்சே!!!!

காலம் அப்படி , ரணகலத்திளையும் ஒரு குதுகலம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by முரளிராஜா Sat Jul 14, 2012 11:31 am

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:இந்த நீதி நம்ம ஜேன்னுக்காக சொல்லவில்லையே
ஜேன் நல்ல பையன் ...
தாங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்! Empty Re: வாலிபரின் முன்னும், பின்னும் நின்று உரசி பிக்பாகெட் அடித்த பலே பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum