Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 4:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
5 posters
Page 1 of 1
பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
![பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு! 12-china-marriage-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/07/12-china-marriage-300.jpg)
பணக்காரர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து சீன ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரை சேர்ந்தவர் சூ பி, இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, பெரிய செல்வந்தரை திருமணம் செய்து கொண்டார். பணக்காரர்களை கவர்ந்து,
அவர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான வகுப்பை கடந்த ஏழாண்டுகளாக சூ பி நடத்தி வருகிறார். இவருடைய வகுப்பில் படித்த 100க்கும் அதிகமான பெண்கள் இந்த பாடத்தால் பயன் அடைந்துள்ளனர். இந்த வகுப்புக்கு அவர் வாங்கும் கட்டணம் அதிகமில்லை ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. மொத்தம் 40 வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றன.
இந்தப் பள்ளியில் 26 வயது முதல் 35 வயது வரை உடைய மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பணக்காரரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் 44 வயதான பெண்மணி ஒருவரும் தற்போது இந்தப் பள்ளியில் கல்வி கற்று வருகிறார். வகுப்பு நடக்கும் காலத்தில் பணக்காரர்களை சந்திக்கவும் இந்த ஆசிரியை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
"பணக்கார வாலிபரை சந்திக்கும் முன் அவருடைய பழக்க வழக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர் அடிக்கடி எங்கு செல்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அவர் செல்லும் இடத்துக்கு நீங்கள் சென்று தற்செயலாக அவரை சந்தித்தது போல பாசாங்கு செய்ய வேண்டும். அவருடைய பழக்கத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
எடுத்த எடுப்பில் ஆடம்பரமான உணவுக்கெல்லாம் ஆர்டர் செய்யக்கூடாது. நீங்கள் பழகும் நபர் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி கொள்ளலாம். முதல் இரண்டு மாதங்களுக்கு அவருடன் மிகவும் நெருங்கி பழகக்கூடாது. ஓராண்டுக்குள் அவரை திருமணம் செய்து கொள்ள அவசரப்படக்கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் உங்களை மணப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றால் நீங்கள் அவருடைய மனைவியாக முடியாது' என்கிறார், இந்த வினோத ஆசிரியை.
எதற்கெல்லாம் பள்ளி திறப்பது என்று வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. கலி முத்திப்போச்சு என்பது இதுதானோ?
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
பணத்தாசை தான் இந்தப் படுத்து படுத்துது.
மேலை நாடுகளில் கல்யாணம் செய்யும் போதே காண்ட்ராக்ட் போட்டுக்கறாங்க - நாளைக்கு பிரிஞ்சா இது எனக்கு அது உனக்குன்னு - அமர்க்களம் போங்க - கொடுமை.
மேலை நாடுகளில் கல்யாணம் செய்யும் போதே காண்ட்ராக்ட் போட்டுக்கறாங்க - நாளைக்கு பிரிஞ்சா இது எனக்கு அது உனக்குன்னு - அமர்க்களம் போங்க - கொடுமை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
யினியவன் wrote:பணத்தாசை தான் இந்தப் படுத்து படுத்துது.
மேலை நாடுகளில் கல்யாணம் செய்யும் போதே காண்ட்ராக்ட் போட்டுக்கறாங்க - நாளைக்கு பிரிஞ்சா இது எனக்கு அது உனக்குன்னு - அமர்க்களம் போங்க - கொடுமை.
உங்க பேச்சுல லைட் ஆஹ வருத்த படுற மாதிரி இருக்கு..!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
பணக்கார ஆண்களிடம் பெண்கள் ஏமாந்து போவதைவிட அதைப்பற்றி முன்கூட்டியே அதைப்பற்றி தெரிந்து கொள்வது நல்லதுதானே.
Re: பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடக்கமான ஆதார் வேண்டுமா? இதோ இருக்கு Aadhaar PVC card !!
» மின்னஞ்சல் தமிழன் சிவாஅய்யாத்துரை உங்கள் பள்ளி கல்லூரியில் உரையாற்ற வேண்டுமா?
» மாப்பிள்ளை ரீமேக் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் நடிக்கிறார்...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» மின்னஞ்சல் தமிழன் சிவாஅய்யாத்துரை உங்கள் பள்ளி கல்லூரியில் உரையாற்ற வேண்டுமா?
» மாப்பிள்ளை ரீமேக் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் நடிக்கிறார்...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|