ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

+2
விநாயகாசெந்தில்
பாலாஜி
6 posters

Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by பாலாஜி Wed Jul 11, 2012 11:29 pm

புனே: பிரதமர் பதவிக்கு தான் போட்டியிட ஆயத்தமாகி வருவதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்த கமுக்கமாகவும், வெளிப்படையாகவும் முயன்று வருகிறார்கள்.
இந் நிலையில் இப்போது மோடியே தனது வாயால் தான் பிரதமர் பதவியில் அமரத் தயார் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் புனேவுக்கு போயிருந்தார் மோடி. அங்கு சமஸ்கிருத அறிஞர் பண்டிட் வசந்த் காட்கிலின் 60 ஆண்டு சமஸ்கிருத மொழிச் சேவையைப் பாராட்டி நடந்த விழாவில் அவர் பங்கேற்றார்.
அப்போது காட்கில் பேசுகையில், மோடியை இந்தியாவின் பிரதமராக அமர்த்த வேண்டும். அவர்தான் அதற்குச் சரியான நபர். பிரதமர் மோடியால், இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக்க முடியும். குஜராத்தைப் போல இந்தியாவையும் அவர் வளமை மிக்க ஒரு தேசமாக மாற்றுவார் என்றார்.
அடுத்துப் பேசிய மோடி, உங்களது ஆசிர்வாதங்களை எனக்குத் தாருங்கள். நான் காட்கிலின் ஆசையை நிறைவேற்றிக் காட்டுகிறேன் என்றார். இதன் மூலம் பிரதமர் பதவிக்கு தான் தயார் என்பதை சூசகமாகக் காட்டியுள்ளார் மோடி.
மோடி மேலும் பேசுகையில், புனே, சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஊராகும். புனே மக்களின் ஆசிர்வாதங்கள் சக்தி மிக்கவை, அவர்கள் ஆசிர்வதித்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by பாலாஜி Wed Jul 11, 2012 11:32 pm

மோடி பிரதமராக வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by விநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 10:03 am

கைம்பாவயாக இல்லாமல் இருந்தால் சரி..


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by நாகசுந்தரம் Thu Jul 12, 2012 10:07 am

உட்கட்சி பூசலை ஓரம் கட்டினால் ஊரும் நாடும் நன்றாகும். நல்லவராகவும் அதே சமயம் வல்லவராகவும் பிரதமர் இருந்தால் நல்லது.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by யினியவன் Thu Jul 12, 2012 10:10 am

மராத்திய மத கட்சியின் ஆளுமைக்கு அடி பணியாமல் இருந்தால் நாட்டினை நன்று ஆளுமை செய்யும் தகுதிகள் இருப்பது வெளிப்படும் - அவர்களை முதலில் வென்று மக்களை வெல்ல வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by ராஜா Thu Jul 12, 2012 11:20 am

சுதந்திரம் பெற்றது முதல் நாட்டை குட்டிசுவராக ஆக்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக நல்ல அரசாக அமைந்தால் வாழ்த்துக்கள். இவர்களும் அவர்களை போல சுரண்ட ஆரம்பித்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by svbalakumar2001 Thu Jul 12, 2012 11:27 am

மோடி பிரதமரானால் நாட்டுக்கு நல்லதுதான்.

அட்லீஸ்ட்,

குடும்ப கொள்ளை இருக்காது
svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Back to top Go down

பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி Empty Re: பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum