ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!!

2 posters

Go down

தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!! Empty தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!!

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 2:49 pm

தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!! 10-skin-care300

புற்றுநோய்களில் பொதுவாக வருபவையே தோல் புற்றுநோய். இந்த நோய் எந்த நிலையிலும் வரக்கூடியவை. இந்த நோய் உண்டாக பெரும் காரணமாக இருப்பது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தோலின் மீது நீண்ட நேரம் படுவதால் வருகிறது. மேலும் நாம் எப்போது வெளியே செல்லக் கூடிய நிலை அதிகமாக இருக்கும். சூரியக் கதிர்கள் தோலின் மீது படுகிறது என்பதற்காக நாம் வெளியே செல்லாமல் இருக்க முடியுமா? முடியாதல்லவா. ஆகவே நாம் இந்த நோய் வராமல் இருக்க சரியான உணவு முறை தினமும் கடைபிடித்தாலே, இந்த நோயை வராமல் தடுக்கலாம். அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

தோல் புற்றுநோயை வராமல் எளிதில் தடுக்க...

தக்காளி : தினமும் தக்காளியை சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தக்காளியை நன்கு சமைத்து உண்டால், அதில் இருக்கும் லைகோபைன் சூரியனிடமிருந்து வரும் புற்றுநோயை விளைவிக்கும் கதிரான புறஊதாக்கதிர்களை சருமத்தில் பட்டாலும் ஆபத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். மேலும் இரு ஒரு சிறந்த சருமத்திற்கு ஏற்ற அழகுப் பொருளும் கூட. ஆகவே அதனை வேண்டுமென்றால் அரைத்து சருமத்திற்கு தடவி ஒரு ஃபேஸ் பேக் போன்றும் தினமும் செய்யலாம். இல்லையென்றால் இதனை அரைத்து ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

கத்தரிக்காய் : இதனை சாப்பிட்டால் மட்டும் புற்றுநோயானது எப்போதும் வராமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இதனை உண்டால் உடலில் இருக்கும் புற்றுநோய் விரைவில் குணமடையும். ஏனெனில் இதில் பைட்டோகெமிக்கலான சோலாசோடைன் கிலைகோசைடு (solasodine glycoside) அதிகமாக இருக்கிறது. இது பரவும் மற்றும் பரவாத புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. இதன் மகிமை என்னவென்றால் உடலில் இருக்கும் புற்றுநோயானது போய்விட்டால் மறுபடியும் வராமல் இருக்கும்.

பெர்ரி : அனைத்து வகையான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாக இருக்கிறது. அதிலும் புற்றுநோயை அழிக்கக்கூடிய நிறமியான எபிகைனின் (apigenin) இருக்கிறது. மேலும் இதில் தண்ணீர் அதிகமாக இருப்பதோடு, சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஈரப்பசையும் கிடைக்கும். பெர்ரி பழங்கள் மட்டும் அல்ல, மற்ற பழங்களையும், காய்கறிகளையும் உண்டால் சூரிய கதிரால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

காப்பி : சில சமயங்களில் காப்பி குடிப்பதும் நல்லதே. ஒரு கப் காப்பியை சாப்பிட்டால் உடலில் உள்ள எனர்ஜியின் அளவு அதிகரிக்கும். அது பல ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காப்பியானது புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை புற்றுநோய் உண்டாகக்காமல் அழிக்கும் சக்தியானது காப்பிக்கு இருக்கிறது. ரூட்டர்ஸ் பல்பலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், காப்பி குடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்து, புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சன் ஸ்கிரீன் : இத்தனை நாட்கள் சருமத்தை பாதுகாத்து வந்த ஓசோன் படலம் ஓட்டையானதும் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுகிறது. ஆகவே அதனால் பெரும்பாலும் தோல் புற்றுநோயானது ஏற்படுகிறது. இப்போது அந்த கதிர்கள் சருமத்தில் படாமல் இருக்க, வெளியே செல்லும் போது ஏதேனும் ஒரு சன் ஸ்கிரீன் லோசனை கைகளில் மற்றும் வெயில் படும் இடங்களில் தடவி சென்றாலும் நல்லது.

மேற்கூறியவாறு செய்தால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் ஏற்படும் தோல் புற்றுநோயை வராமல் எளிதாக தடுத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!! Empty Re: தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!!!

Post by யினியவன் Tue Jul 10, 2012 6:45 pm

எச்சரிக்கைப் பதிவு நன்று.

அப்ப ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுதுன்னு போயிடக் கூடாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum