ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமை பெண்ணே ...!!!

4 posters

Go down

புதுமை பெண்ணே ...!!! Empty புதுமை பெண்ணே ...!!!

Post by arjunsugu Mon Jul 09, 2012 2:27 pm

எத்தனை விந்தை
உலகினிலே ...!!!
சாதனை படைக்கும்
பெண்ணினமே ...!!!

எத்தனை சோதனை
வந்தாலும்
தீமை கண்டால்
எரித்திடுவாய் ...!!!
பார்ப்போர் கண்ணில்
பகலவனாய்
மின்னும் நிலவாய்
தோன்றிடுவாய் ...!!!

வானூர்தி இங்கே ஓட்டிடவும்
வானம் தாண்டி
சென்றிடவும் - தேவை இங்கே
பெண்ணினமே ...!!!

உண்ணும் உணவை
ஊட்டிவிட்டு
தாய்மையின் சேவை செய்திட்ட
அன்னையை யார் மறந்திடுவார் ...???

ஆக்கவும் காக்கவும்
தேவை இங்கே
பெண்ணினமே ...!!!

மாற்றம் நிறைந்த வாழ்க்கையிலே
மாற மறுப்பது
பெண்ணடிமைத்தனம் ...

அரசியலில் ஆளும்
பெண்ணினமே
பெண்ணடிமைத்தனத்தை உடைத்துவிடு ...
உன் கனவின் வார்ப்பாய்
இருந்துவிடு ...

சோதனை என்று வரும்போது
துணிந்து நீயும் போராடு ...

ஆணாதிக்கம் என்றாலே
பெண்களின் வீழ்ச்சி என்றாகும் ...

பூகம்பங்கள் வந்தாலும்
புன்னைகை மரமாய் காட்சி கொடு ...

இத்தனை பெரிய உலகனிலே
பெண்களின் கனவு சமஉரிமை...
இன்னும் கைக்கு எட்டவில்லை ...

எட்டாக் கனியென்று ஏதுமில்லை
தொட்டு பறிக்க முயலும் வரை ...
முயற்சி மட்டுமே இருந்து விட்டால்
ஆமையும் முயலை வென்றிடுமே ...!!!

ஆண்களின் பயமும் தீரவில்லை - அடுப்பூதும்
பெண்களின் காயம் ஆறவில்லை ...
வள்ளுவனை ஈன்ற அன்னையின் பெருமை
உலகில் சொல்வார் யாருமில்லை ...

மாயம் நிறைந்த வாழ்க்கையிலே
பெண் விடுதலை என்பது
வெறும் கனவு என்பர் இங்கே
சில ஆண்களுமே ...

சிகரம் பெண்கள்
தொட்டுவிட்டால்
நிலவில் செடியொன்றை
நட்டு விட்டால்
போற்றி நாமும் புகழ்வோமே...

உரிமையை நினைவாய் கொண்ட
பெண்ணின கனவுகள் பலிக்கட்டுமே ...

ஆணும் பெண்ணும் சரி நிகரே

தோல்வியை கண்ட பெண்ணினமும்
வெற்றியின் நிழலில் அமரட்டுமே ...

(சிவா அண்ணாவின் பதிவினை படித்தபோது பெண்ணின பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடிய மேற்கு வங்க மாநில பெண்மணி "பருன் பிஸ்வாஸ்" இன் கொலை சம்பவம் மிகவும் பாதித்தது ...அதன் விளைவே இந்த கவிதை என்பேன் ...நாமும் நம்மால் முடிந்த உதவிகள் பெண்ணினதிற்கு செய்வோமாக ...இந்த கவிதையினை அந்த பெண்மணிக்கும் உலகில் அநீதியை எதிர்த்து போராடும் எல்லா பெண்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் ...நன்றி சிவா அண்ணா இத்தகைய எண்ணத்தை ஊட்டிய உங்களின் பதிவுக்கு...மனமார்ந்த நன்றிகள் ...)

அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...


Last edited by arjunsugu on Mon Jul 09, 2012 9:55 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by யினியவன் Mon Jul 09, 2012 6:51 pm

நல்ல படைப்பு சுகுமார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by arjunsugu Mon Jul 09, 2012 8:42 pm

யினியவன் wrote:நல்ல படைப்பு சுகுமார்.

நன்றி அண்ணா ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by முரளிராஜா Mon Jul 09, 2012 8:44 pm

அருமையான வரிகள் ஆனித்தரமான கருத்துகள் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by arjunsugu Mon Jul 09, 2012 9:53 pm

முரளிராஜா wrote:அருமையான வரிகள் ஆனித்தரமான கருத்துகள் சூப்பருங்க
நன்றி முரளி அண்ணா தங்களின் மேலான படிப்பினைக்கும் பகிர்வுக்கும் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by சந்திரகி Tue Jul 10, 2012 9:11 am

முடியும் வரை வளைந்து கொடு
முடியாவிடின் ஒடித்து விடு

அழுத்தமான கருத்துகள் கொண்ட அருமையான வரிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by arjunsugu Tue Jul 10, 2012 5:35 pm

சந்திரகி wrote:முடியும் வரை வளைந்து கொடு
முடியாவிடின் ஒடித்து விடு

அழுத்தமான கருத்துகள் கொண்ட அருமையான வரிகள்
நன்றி தங்களது பகிர்வுக்கும் கருத்துகளுக்கும் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

புதுமை பெண்ணே ...!!! Empty Re: புதுமை பெண்ணே ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum