ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

2 posters

Go down

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு Empty பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

Post by முரளிராஜா Mon Jul 09, 2012 1:09 pm

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு 09-pranab-mukherjee-44

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முகாமில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்த ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்துக்கு ஏற்கெனவே சிறப்பு நிதி வழங்கப்பட்டது.

தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழாங்க உள்ளது. ஏற்கெனவே 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார். பிரணாப் முகர்ஜியை முதலில் ஆதரிக்க மறுத்து பின்னர் ஆதரிக்கிறது சமாஜ்வாதி கட்சி. இதனால் கணிசமான சிறப்பு நிதி ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக விவாதிக்க ஜூலை 11-ந் தேதியன்று உத்தரப்பிரதேச தலைமைச் செயலரை டெல்லிக்கு பிரதமர் அலுவலகம் அழைத்திருக்கிறது.

எப்படியெல்லாம் ஓட்டு வாங்குறாங்கப்பா..

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு Empty Re: பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

Post by விநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 1:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு Empty Re: பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

Post by விநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 1:18 pm

எனது பெயரை தமிழில் மாற்றி தந்து விரைவாக உதவிய மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நண்பர்களுக்கு நன்றி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு Empty Re: பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த அதிரடி : ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு
» 50 வகையான மருந்துகளை, இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum