Latest topics
» கருத்துப்படம் 06/07/2024by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-கிரேட் போட்டோ
+3
ராஜா
அசுரன்
velang
7 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேலன்:-கிரேட் போட்டோ
அனைத்துவிதமான போட்டோஷாப் பணிகளையும் குறைந்த அளவு கொளளளவில் திறம்பட இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 96 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.Open File -Open Folder என இரண்டு ஆப்ஷன்கள் தேர்வாகும் நம்மிடம் உள்ள புகைப்படத்தை இதன்மூலம் தேர்வு செய்யவும்.
இதில் நமது புகைப்படத்தின் அனைத்துவிவரங்களும் தெரியவரும். அடுத்துள்ள Edit photo கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Image Enhancement -Higlight Fx.Basic Adjustment.Crop என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் Crop தேர்வு செய்துள்ளேன். இதில் வேண்டிய அளவு நமக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
மேலும் இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் போட்டோஷாப்பில் உள்ள அனைத்து எபெக்ட்டுக்களும் நமக்கு கிடைக்கும். ப்ரேம் எபெக்ட்டில் நான் பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவந்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இதில் கலர் ப்ளாஷ் என்று ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். இதனை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படம் கருப்பு வெள்ளை படமாக மாறிவிடுகின்றது. பின்னர் அதில் நமக்கு எந்த இடம் மட்டும் கலரில் வேண்டுமோ அந்த இடத்தை மட்டும் பிரஷ் கொண்டு தேய்க்க அந்த இடம் மட்டும் கலரில் மாறிவிடும்.
இறுதியாக காலேஜ் என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதில விதவிதமான ப்ரேம்கள் உள்ளது. இதில் தேவையான ப்ரேமை தேர்வு செய்து பின்னர் புகைப்படங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். புகைப்படங்களை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. நான் தேரவு செய்துள்ள படங்களை பாருங்கள்.
நாம் புகைப்படங்கள் உள்ள போல்டர்களை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவில் கீழே வரிசையாக வந்துவிடும். தேவையான படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-கிரேட் போட்டோ
இறக்கியாச்சி... போட்டோ சம்மந்தமாக எது கிடைச்சாலம் விடுறதில்லை.. நன்றி அண்ணா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-கிரேட் போட்டோ
வணக்கம் லெனின் கருப்பன் ....அசுரன் wrote:இறக்கியாச்சி... போட்டோ சம்மந்தமாக எது கிடைச்சாலம் விடுறதில்லை.. நன்றி அண்ணா!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: வேலன்:-கிரேட் போட்டோ
தரவிறக்க 4shared பயனர் பெயர் கேட்கிறது வேலன் , 4shared -ல் பயனர் பெயர் உருவாக்க எனக்கு விருப்பம் இல்லை வேறு எதாவது தளத்தில் upload செய்யுங்களேன்
Re: வேலன்:-கிரேட் போட்டோ
ஏண்ணே ஏன்??? சரி சரி முக்கியமான புள்ளி பெயரை சொல்லிட்டீங்க.... படம் எதுவும் வேணுமா?ராஜா wrote:வணக்கம் லெனின் கருப்பன் ....அசுரன் wrote:இறக்கியாச்சி... போட்டோ சம்மந்தமாக எது கிடைச்சாலம் விடுறதில்லை.. நன்றி அண்ணா!![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-கிரேட் போட்டோ
4share கெட்ட கெட்ட படங்களையெல்லாம் ஓரத்துல காட்டுது
இந்த ராஜா பேச்சை கேட்டு மாத்திடாதீங்க
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
இந்த ராஜா பேச்சை கேட்டு மாத்திடாதீங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-கிரேட் போட்டோ
தகவலுக்கு
அண்ணா..! பயன்படுத்தி பார்த்து விட்டு கூறுகிறேன்..!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வேலன்:-கிரேட் போட்டோ
இங்கு 96 எம்பி எனக் கூறியுள்ளீர்கள், ஆனால் Great Photo.rar (41,844 KB) என்று வருகிறது? சரியான மென்பொருளின் சுட்டிதான் வழங்கியுள்ளீர்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-கிரேட் போட்டோ Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-கிரேட் போட்டோ
மென்பொருள் சரியானது தான்.. ஆனால் அளவு தான் குறைவு 44 எம்பிசிவா wrote:இங்கு 96 எம்பி எனக் கூறியுள்ளீர்கள், ஆனால் Great Photo.rar (41,844 KB) என்று வருகிறது? சரியான மென்பொருளின் சுட்டிதான் வழங்கியுள்ளீர்களா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-கிரேட் போட்டோ
அசுரன் wrote:மென்பொருள் சரியானது தான்.. ஆனால் அளவு தான் குறைவு 44 எம்பிசிவா wrote:இங்கு 96 எம்பி எனக் கூறியுள்ளீர்கள், ஆனால் Great Photo.rar (41,844 KB) என்று வருகிறது? சரியான மென்பொருளின் சுட்டிதான் வழங்கியுள்ளீர்களா?
தகவலுக்கு நன்றி அசுரன், தரவிறக்கம் செய்து கொள்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-கிரேட் போட்டோ Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்:-போட்டோ ஸ்லைட்ஷோ
» வேலன்-போட்டோ ரீ-சைஸர்
» வேலன்.:-போட்டோ பிளேஸ்
» வேலன்:-போட்டோ விஸ்
» வேலன்-போட்டோ மேனேஜர்.
» வேலன்-போட்டோ ரீ-சைஸர்
» வேலன்.:-போட்டோ பிளேஸ்
» வேலன்:-போட்டோ விஸ்
» வேலன்-போட்டோ மேனேஜர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|