ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மையா பொய்யா

+3
ராஜா
Manik
இரா.பகவதி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது உண்மையா பொய்யா  Empty இது உண்மையா பொய்யா

Post by இரா.பகவதி Sat Jul 07, 2012 11:40 am

ஜாக்கிரதை…ஜூலை 9ல் 2,50,00 கம்ப்யூட்டர்களை ‘பழிவாங்க’ வருகிறதாம் ‘அலூரியன் வைரஸ்’உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.

எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.

இந்த கம்ப்யூட்டர் வைரஸுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயர். ஆனால் இதுகுறித்து கம்ப்யூட்டர் நிபுணர்கள் கூறுகையில், இந்த வைரஸால் சிலர் மட்டுமே பாதிக்கப்படக் கூடும். ஆனால் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படும் என்பதெல்லாம் வதந்தியே. இன்டர்நெட் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய இன்டர்நெட் சேவையாளர்கள் தயாராகவே உள்ளனர். எனவே யாரும் பீதியடையத் தேவையில்லை என்று அவர்கள் ஆறுதலாகப் பேசுகிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு இதுபோல பீதியைக் கிளப்பிய ஜீயஸ், ஸ்பைஐ ஆகிய அதி பயங்கர கம்ப்யூட்டர் மால்வேர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அலூரியன் வைரஸ் சாதாரணமானதுதானாம்.
ஆனால் உலகம் முழுதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை அலூரியன் வைரஸ் பாதிப்பது உறுதி என்று சிலர்அடித்துக் கூறுகிறார்கள். இதில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் கம்ப்யூட்டர்களுக்குப் பாதிப்பு வருமாம்.
ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.
-------------------------------------------------------

www.dns-ok.us இந்த வெப்சைட் சென்று தங்களின் கணினியை பரிசோதித்து கொள்ளுங்கள் தோழர்களே --

முகநுல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by Manik Sat Jul 07, 2012 11:43 am

அமெரிக்காவுல ஒரு சின்ன ஊருல 3 லட்சம் கம்ப்யூட்டர்கள் இருக்கு அதனால நம்ம ஊருக்கு பெரிய பாதிப்பு வராது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by இரா.பகவதி Sat Jul 07, 2012 11:44 am

அமெரிக்காவுல ஒரு சின்ன ஊருல 3 லட்சம் கம்ப்யூட்டர்கள் இருக்கு அதனால நம்ம ஊருக்கு பெரிய பாதிப்பு வராது

அண்ணே உங்க சென்டருக்கு ஏதும் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கா சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by Manik Sat Jul 07, 2012 11:55 am

கண்டிப்பா வராது தம்பி.....

என் பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்ல வைரஸ் இது உண்மையா பொய்யா  755837 இது உண்மையா பொய்யா  755837 இது உண்மையா பொய்யா  755837 இது உண்மையா பொய்யா  755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by ராஜா Sat Jul 07, 2012 11:57 am

அடபோங்கப்பா ..... தினம் தினம் ஆயிரக்கணக்கான வைரஸ் வந்துகிட்டே தான் இருக்கு இதற்கெல்லாம் பயந்தா வேலை பார்க்க முடியுமா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by பாலாஜி Sat Jul 07, 2012 12:00 pm

ராஜா wrote:அடபோங்கப்பா ..... தினம் தினம் ஆயிரக்கணக்கான வைரஸ் வந்துகிட்டே தான் இருக்கு இதற்கெல்லாம் பயந்தா வேலை பார்க்க முடியுமா

சண்டையில கிழியாத சட்டை எங்கேயிருக்கு , என்று சொல்ல மறந்துவிட்டீன்களே தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by சந்திரகி Sat Jul 07, 2012 12:05 pm

டெர்மினேட்டர் படத்தை கொஞ்சம் ரீமிக்ஸ் பண்ணி சொல்லிட்டாங்க போலே.

பகிர்வுக்கு நன்றி.


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by யினியவன் Sat Jul 07, 2012 12:09 pm

ராஜா wrote:அடபோங்கப்பா ..... தினம் தினம் ஆயிரக்கணக்கான வைரஸ் வந்துகிட்டே தான் இருக்கு இதற்கெல்லாம் பயந்தா வேலை பார்க்க முடியுமா
சந்தடி சாக்குல வேலை பார்க்கறதா அவுத்து விடறீங்களே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by யினியவன் Sat Jul 07, 2012 12:10 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:அடபோங்கப்பா ..... தினம் தினம் ஆயிரக்கணக்கான வைரஸ் வந்துகிட்டே தான் இருக்கு இதற்கெல்லாம் பயந்தா வேலை பார்க்க முடியுமா

சண்டையில கிழியாத சட்டை எங்கேயிருக்கு , என்று சொல்ல மறந்துவிட்டீன்களே தல
அவரு உஷாரா ஆயிட்டாரு தல - சண்டையைப் பார்த்தா சட்டைய கழட்டி கக்கத்தில வெச்சிட்டு ஓடிடுவாரு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by இரா.பகவதி Sat Jul 07, 2012 12:11 pm

நம்ம ரெண்டு தலையும் வைரஸால ரொம்ப பாதிக்க பட்டு இருக்காங்க போல சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இது உண்மையா பொய்யா  Empty Re: இது உண்மையா பொய்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum