ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

+2
யினியவன்
முரளிராஜா
6 posters

Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by முரளிராஜா Thu Jul 05, 2012 7:52 pm

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... 05-men-and-women-300

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப்போமா!!!

1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் 'பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்' என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by யினியவன் Thu Jul 05, 2012 9:23 pm

வர வர ரொம்பவே தைரியம் கூடுது உங்களுக்கு.

இன்டிரெக்ட்டா பெண்கள அட்டாக் பண்றீங்க. புன்னகை

வீட்ல தெரியாம பார்த்துக்கோங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by முரளிராஜா Thu Jul 05, 2012 9:29 pm

உங்களைபோல் நண்பர்கள் இருக்கும்பொழுது எப்படி வீட்டுக்கு தெரியாம போகும் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by அகிலன் Thu Jul 05, 2012 10:10 pm

ஆண்களுக்குத் தெரியாத பெண்களைப்பற்றிய உண்மைகள்.
என்று ஒரு பதிவு வரப்போகிறது படிக்கத் தயாராக இருங்கள்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by யினியவன் Thu Jul 05, 2012 10:23 pm

வரலேன்னாலும் அகிலன்னு ஒருத்தர் எழுதப் போறாருன்னு என்னோட யூகம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by ரா.ரா3275 Thu Jul 05, 2012 11:39 pm

இனியவன் அண்ணே...உங்க கோஷ்டில ஒரு ஆட்டுத் தோல் போர்த்திய அரக்கப் புலி இருக்கு...
அது எப்பப் பாரு பெண்கள் மீதான இமேஜை உடைப்பதிலேயும் உசுப்பெற்றுவதிலேயும்
ரொம்ப ஈர்ப்பா இருக்கு...
சீக்கிரம் அந்த ஆட்ட அறுத்து உப்புக் கண்டம் போடுங்க...
இல்லேனா அப்புறம் கோர்ட் கேஸ்னு மகளிர் அணி இழுப்பாங்க...
மாட்டப் போறது மொத்தக் கூட்டமும்தான்...ஜாக்ரத.... ஜாலி

எப்படில்லாம் கத சொல்ல வேண்டி இருக்கு...அப்ப்பப்பா....ரொம்ப டயர்டாயிடுது...


பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... 224747944

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Rபெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Aபெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Emptyபெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Rபெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by அப்துல் Fri Jul 06, 2012 6:29 am

புன்னகை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by dhilipdsp Fri Jul 06, 2012 7:05 am

அகிலன் wrote:ஆண்களுக்குத் தெரியாத பெண்களைப்பற்றிய உண்மைகள்.
என்று ஒரு பதிவு வரப்போகிறது படிக்கத் தயாராக இருங்கள்.
நன்றி
ரா.ரா3275 wrote:இனியவன் அண்ணே...உங்க கோஷ்டில ஒரு ஆட்டுத் தோல் போர்த்திய அரக்கப் புலி இருக்கு...
அது எப்பப் பாரு பெண்கள் மீதான இமேஜை உடைப்பதிலேயும் உசுப்பெற்றுவதிலேயும்
ரொம்ப ஈர்ப்பா இருக்கு...
சீக்கிரம் அந்த ஆட்ட அறுத்து உப்புக் கண்டம் போடுங்க...
இல்லேனா அப்புறம் கோர்ட் கேஸ்னு மகளிர் அணி இழுப்பாங்க...
மாட்டப் போறது மொத்தக் கூட்டமும்தான்...ஜாக்ரத.... ஜாலி

எப்படில்லாம் கத சொல்ல வேண்டி இருக்கு...அப்ப்பப்பா....ரொம்ப டயர்டாயிடுது...
ஆமோதித்தல்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்... Empty Re: பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum