ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

+2
யினியவன்
முரளிராஜா
6 posters

Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by முரளிராஜா Tue Jul 03, 2012 2:03 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் காதலியின் பெற்றோரை வெட்டிவிட்டு அவரை காரில் கடத்திச் சென்ற பிஇ மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். பாபநாசம் மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்யாளராக உள்ளார். அவரது மனைவி சித்ரா. அவர்களுக்கு காயத்ரி(16) என்ற மகள் உள்ளார். அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். அவரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வரும் கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரை சேர்ந்த பிரகாசம் மகன் சிபிசக்கரவர்த்தி (20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்தாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் பற்றி அறிந்த காயத்ரியின் பெற்றோர் அவரைக் கண்டித்து, இனி சிபியை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியுள்ளனர். சிபிக்கு காயத்ரியை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய தீர்மானித்த சிபி இதற்காக தனது நண்பர்கள் கும்பகோணம் எருத்துக்காரத் தெருவைச் சேர்ந்த விமல் (17), அழகாப்புத்தூர் அருண் (20), மருதாநல்லூர் அப்புனு என்ற புவனரோஜன் (22) ஆகியோரின் உதவியை நாடினார்.

அவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல கார் வேண்டும் என்று கூறி டிராவல்ஸ் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவில் காயத்ரி வீட்டுக்குச் சென்று அவரை கடத்த முயன்றனர். அதை தடுத்த அவரது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காயத்ரியை காரில் தூக்கிப் போட்டனர். ஆனால் கார் டிரைவருக்கு கடத்தலுக்கு உடன்பட மறுத்தார். இதையடுத்து அவர்கள் கார் டிரைவரை மிரட்டி அங்கிருந்து சென்றனர்.

கார் அசூர் பைபாஸ் ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சித்ரா, அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிபி, விமல், அருண், புவனரோஜன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by யினியவன் Tue Jul 03, 2012 2:08 pm

கொஞ்சமாவது மூளை இருக்கா - வெட்டிட்டு தூக்கிட்டு போனா இவரு நல்லா வாழ்ந்துடுவாரா?

அறிவு கெட்ட இவனையும் நம்பி காதலிக்குற பெண்ணையும் சொல்லணும். நல்ல குணம் இருக்கான்னு கூட தெரியாமலா காதலிப்பாங்க?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by அருண் Tue Jul 03, 2012 2:14 pm

என்ன செய்வது இவர்களை
காதலுக்கு கண் இல்லை நு சொல்றாங்க அதுக்குன்னு இப்படியா..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by ராஜா Tue Jul 03, 2012 4:06 pm

யினியவன் wrote:கொஞ்சமாவது மூளை இருக்கா - வெட்டிட்டு தூக்கிட்டு போனா இவரு நல்லா வாழ்ந்துடுவாரா?அறிவு கெட்ட இவனையும் நம்பி காதலிக்குற பெண்ணையும் சொல்லணும். நல்ல குணம் இருக்கான்னு கூட தெரியாமலா காதலிப்பாங்க?
கொஞ்ச நாளில் அந்த நாய் சப்பிஎறிந்த மாங்கொட்டை போல தூக்கி எறிந்துவிடுவான். அப்புறம் இதே தாய் தந்தையர் தான் வாழ்நாள் முழுவதும் வச்சு காப்பாத்தணும். இதெல்லாம் அந்த பெற்றோர் செய்த பாவம் இவர்களுக்கு மகளாக பிறந்து அவர்களை கஷ்டபடுத்துகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by இரா.பகவதி Tue Jul 03, 2012 4:12 pm

என்ன கொடுமை சார் இது அருண் அண்ணே இதுக்கு திட்டம் தீட்டி கொடுத்தது நிங்கதாணு நம்ம உளவுத்துறை சொல்லுது ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by விநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 4:33 pm

இது காதலுக்காக செய்த காரியமில்லை, போதையில் செய்த முட்டால்தனமான, பைத்தியகாரத்தனம் . இவனுங்க இபவே இப்படின்னா, வளந்துபெரியவன் ஆனதும்.. பயம் பயம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by அருண் Tue Jul 03, 2012 6:49 pm

இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது அருண் அண்ணே இதுக்கு திட்டம் தீட்டி கொடுத்தது நிங்கதாணு நம்ம உளவுத்துறை சொல்லுது ஜாலி

நானாவது திட்டம் தட்டினேன் அனால் ஆலோசகரே நீ தானே..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர் Empty Re: கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கும்பகோணத்தில் காதலியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum