ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

+9
சந்திரகி
அசுரன்
ரா.ரா3275
முஹைதீன்
முரளிராஜா
ஹர்ஷித்
ராஜா
யினியவன்
rameshnaga
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by rameshnaga Sun Jul 01, 2012 12:51 pm

நானும் நீங்களும் ...
தினசரி செய்திகள் படிக்கிறோம்.
பரிமாறிக் கொள்கிறோம்.

ஊழல்..
கொலை...
கொள்ளை...
பிறழ் கற்பு...

எல்லாவற்றையும் பேசுகிறோம்.
செய்திகளின் கவர்ச்சியில்...
நம்மை அறியாமல் ....
வரம்பை மீறுகிறோம்.

நம் மீது விஷம் தடவிய காற்று
வீசிக் கொண்டிருக்கிறது.

தவிர்க்க முடியாமல்
சுவாசிக்கிறோம்.

நாளை....
நாமும் விஷமாகி விடுவோம்.

.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by யினியவன் Sun Jul 01, 2012 1:43 pm

தீதின் திசை தலை காட்டாமல் இருப்பின்
தீதின் திண்மை நமைத் தாக்காது என்பதே உண்மை

நல்ல கருத்து ரமேஷ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by rameshnaga Sun Jul 01, 2012 1:46 pm

ரொம்பவும் நன்றி! யினியவன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by ராஜா Sun Jul 01, 2012 1:57 pm

rameshnaga wrote:நானும் நீங்களும் ...
தினசரி செய்திகள் படிக்கிறோம்.
பரிமாறிக் கொள்கிறோம்.

ஊழல்..
கொலை...
கொள்ளை...
பிறழ் கற்பு...

எல்லாவற்றையும் பேசுகிறோம்.
செய்திகளின் கவர்ச்சியில்...
நம்மை அறியாமல் ....
வரம்பை மீறுகிறோம்.

நம் மீது விஷம் தடவிய காற்று
வீசிக் கொண்டிருக்கிறது.

தவிர்க்க முடியாமல்
சுவாசிக்கிறோம்.

நாளை....
நாமும் விஷமாகி விடுவோம்.
வரிக்கு வரி உண்மை ரமேஷ் அண்ணா , நாளை அல்ல இப்போதே அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. தான் செய்வது தவறு என்று தெரியாமலேயே செய்துகொண்டிருக்கிற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 2:13 pm

அருமையான கவி அண்ணா..., சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by rameshnaga Sun Jul 01, 2012 2:22 pm

ரொம்பவும் நன்றி!ராஜா., ஜேன் செல்வகுமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by முரளிராஜா Sun Jul 01, 2012 5:13 pm

மிகவும் அருமை ரமேஷ்
இன்றைய அவலங்களை படம் பிடித்து காண்பிக்கறது உங்கள் வரிகள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by முஹைதீன் Sun Jul 01, 2012 5:21 pm

மிகவும் அருமை அண்ணா சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by rameshnaga Sun Jul 01, 2012 5:36 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா., முஹைதீன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by ரா.ரா3275 Sun Jul 01, 2012 10:20 pm

'அறியாமல்' என்ற ஒரு பம்மாத்துப் போர்வை என்றேனும் ஓர் நாள் கிழிந்தே தீரும்...
'அறிந்தே' என்ற அழுக்கு முகம் அம்பலமாகியே தீரும்...
நடப்புக் காலத்தை நன்றாகச் சொடுக்கும் சவுக்கு உங்கள் கையில் பேனாவாக...
சூப்பர்...வாழ்த்துகள்... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


நாளை நாமும் விஷமாகிவிடுவோம் 224747944

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Rநாளை நாமும் விஷமாகிவிடுவோம் Aநாளை நாமும் விஷமாகிவிடுவோம் Emptyநாளை நாமும் விஷமாகிவிடுவோம் Rநாளை நாமும் விஷமாகிவிடுவோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாளை நாமும் விஷமாகிவிடுவோம் Empty Re: நாளை நாமும் விஷமாகிவிடுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum