ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

4 posters

Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by ராஜா Sun Jul 01, 2012 10:41 am



ஒருநாள் கிரிக்கெட்
அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி


செயின்ட் ஜார்ஜ், ஜுலை.1-

இந்தியா `ஏ'-வெஸ்ட் இண்டீஸ் `ஏ' அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இந்திய `ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ரோகித் ஷர்மா 39 ரன்னும், ஜலாஜ் சக்சேனா 35 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து 185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் `ஏ' அணி, இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.1 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. இந்திய `ஏ' அணி தரப்பில் தரேகர் 4 விக்கெட்டும், அசோக் திண்டா, புவனேஷ்வர் குமார், ஜலாஜ் சக்சேனா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய `ஏ' அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செயின் ஜார்ஜில் இன்று நடக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 10:46 am

அடுத்த போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 11:05 am

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி 677196வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள்...  ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி 224747944


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by யினியவன் Sun Jul 01, 2012 11:20 am

ஆசிய கோப்பை அண்டர் 19 பைனலில் பாக் 282 /9 - இந்தியா ஜெயிக்க வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by யினியவன் Sun Jul 01, 2012 3:11 pm

ஈசியா ஜெயிக்கிற மேட்ச்ச டை பண்ணிட்டாங்க நம்ம ஆளுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 4:03 pm

யினியவன் wrote:ஈசியா ஜெயிக்கிற மேட்ச்ச டை பண்ணிட்டாங்க நம்ம ஆளுங்க.
சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி Empty Re: ஒருநாள் கிரிக்கெட் அபார பந்துவீச்சில் இந்திய `ஏ' அணி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் -தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
» ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி
»  2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
»  5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum