ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

3 posters

Go down

காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் Empty காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

Post by ராஜா Sun Jul 01, 2012 10:33 am




சென்னை, ஜுலை.1-

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டத்தால் ஆவணதாரர்கள் மாவட்ட பதிவாளரை அணுகி கால தாமதம் ஏற்படும் நிலமை இனி தவிர்க்கப்பட்டு, பணிகள் உடனுக்குடன் நடைபெறும் என்று பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

கிரயம் செய்யப்படும் சொத்துக்களில் கட்டிடம் இருந்தால் சார் பதிவாளர்கள் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு பொதுப்பணித்துறையினரால் வழங்கப்படும். தளவிலைப்பட்டியல் அடிப்படையில் கட்டிடத்திற்கு மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலித்து வருகின்றனர். தற்போது 2011-ல் ஏற்கனவே வழங்கப்பட்ட பொதுப்பணித்துறையினரின் தளவிலைப்பட்டியல் மதிப்பினை 31-7-2012 வரை பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற சலுகையை பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

அடிமனைநிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பீட்டின்படி அதிகமாக முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள இந்த தருணத்தில் கட்டிடம் கிரையம் பெறும் ஆவணதாரர்களுக்கு முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணம் கட்டிட மதிப்பீட்டிற்கு கடந்த ஆண்டு மதிப்பீட்டினையே இம்மாதம் (ஜுலை) இறுதி வரை பயன்படுத்திக் கொள்ள சலுகை அளித்து உள்ளது. பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் Empty Re: காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

Post by இரா.பகவதி Sun Jul 01, 2012 12:59 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் Empty Re: காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

Post by யினியவன் Sun Jul 01, 2012 1:37 pm

இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா
பகவதி அந்த ஐநூறு ஏக்கர் நஞ்சை ஆயிரம் ஏக்கர் புஞ்சை இதை இப்ப பத்திரப் பதிவு நடத்தி தரீங்களா எனக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் Empty Re: காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இ‍ விசா’ திட்டம் இன்று முதல் அமல்: 43 நாடுகளுக்கு அனுமதி
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு
» ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...
» அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum