Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
+6
ஹர்ஷித்
முரளிராஜா
ரிபாஸ்
ராஜா
சார்லஸ் mc
யினியவன்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
விழி இருந்தும் நீயின்றி குருடாய்
அலைந்தேன் பார்வையின்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பார்வை என் பாவை
நீ வருவாயென்று...
உயிர் இருந்தும் நீயின்றி அக்றினையாய்
அலைந்தேன் அகமின்றி
உள்ளத்துள் உயிர் வைத்து வாழ்ந்திருந்தேன்
என் உள்ளம் என் உயிர் என் உணர்வு
நீ வருவாயென்று...
விழி இருந்தும் நீயின்றி குருடாய்
அலைந்தேன் பார்வையின்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பார்வை என் பாவை
நீ வருவாயென்று...
உயிர் இருந்தும் நீயின்றி அக்றினையாய்
அலைந்தேன் அகமின்றி
உள்ளத்துள் உயிர் வைத்து வாழ்ந்திருந்தேன்
என் உள்ளம் என் உயிர் என் உணர்வு
நீ வருவாயென்று...
Last edited by யினியவன் on Thu Jul 12, 2012 3:58 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
தங்கச்சிக்கு இது தெரியாம இருக்கிற வரைக்கும் நல்லது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
வம்பு வம்பு இம்புட்டு ஆகாது - பழைய பாடல் கேட்டவுடன் தோனுச்சு - அவ்ளோதான் சார்லஸ்.சார்லஸ் mc wrote:தங்கச்சிக்கு இது தெரியாம இருக்கிற வரைக்கும் நல்லது...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முகவரியே கொடுக்காம வா வானா எப்படி வருவாங்க யினியவன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
அது என்ன form ராஜா - எதுக்கு பில் அப் பண்ணனும்?ராஜா wrote:அருமை , back to form
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
அதானே , பாவ்ம அட்ரஸ் தெரியாம பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல wait பண்ணிட்டு இருக்காங்க , சீக்கிரம் SMS அனுப்புங்கமுரளிராஜா wrote:முகவரியே கொடுக்காம வா வானா எப்படி வருவாங்க யினியவன்
![நீ வருவாய் என நான் உணர்ந்தேன்... 395719_207899075976010_100002677568002_373454_1761488366_n](https://2img.net/h/a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/395719_207899075976010_100002677568002_373454_1761488366_n.jpg)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
இத மாதிரி பழைய காதலிய தேடிக்கிட்டு இருக்கறதுல அவரும் ஒருத்தர் .நம்ம ராஜா இதுக்காகயினியவன் wrote:அது என்ன form ராஜா - எதுக்கு பில் அப் பண்ணனும்?ராஜா wrote:அருமை , back to form
ஒரு ஆர்கனிசேசன் வச்சிருக்கார். அவர் கொடுக்கற ஃபார்ம்ல உங்க முகவரி நீங்க தேடிகிட்டு இருக்கறவங்க விவரம் இதெல்லாம் கொடுத்தா அவங்கள கண்டுபிடித்து கொடுப்பாரு
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீ வருவாய் என நான் இருந்தேன்…
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» உணர்ந்தேன்..
» உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» உணர்ந்தேன்..
» உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|